Friday, November 26, 2021

12 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை.

12 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தீவிரமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கன மழை காரணமாக நாகை, பெரம்பலூர், அரியலூர், காஞ்சிபுரம், நெல்லை, சென்னை,  தஞ்சாவூர்,  தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருவாரூர், திருவள்ளூர், திருச்சி மாவட்டத்தில் நாளை (27.11.2021) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.









இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

வெள்ளி – வியாழன் கோள்களின் அரிய ஒருங்கிணைவு-வலையூர் அரசு மேல்நிலை பள்ளியில் தொலைநோக்கியில் பார்த்த மாணவர்கள்

வெள்ளி – வியாழன் கோள்களின் அரிய ஒருங்கிணைவு-வலையூர்  அரசு மேல்நிலை பள்ளியில் தொலைநோக்கியில் பார்த்த மாணவர்கள். மண்ணச்சநல்லூர்  அருகே  வலையூர...