Showing posts with label அறிவியல் (Science). Show all posts
Showing posts with label அறிவியல் (Science). Show all posts

Tuesday, July 16, 2024

பூமியின் சுழற்சியில் மாற்றமா? விண்வெளியில் நடப்பது என்ன?

பூமியின் சுழற்சியில் மாற்றமா? விண்வெளியில் நடப்பது என்ன?

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

                                                       மேலும் படிக்க 

🛑🤔 இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் அரசு வேலை எது?

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.

நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Monday, April 22, 2024

இரண்டாக உடைந்து இந்தியா மீது மோதும் ஆப்ரிக்கா..? - குளிர் பிரதேசமாக மாறப்போகும் கேரளா, கர்நாடகா.

இரண்டாக உடைந்து இந்தியா மீது மோதும் ஆப்ரிக்கா..? - குளிர் பிரதேசமாக மாறப்போகும் கேரளா, கர்நாடகா.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Thursday, August 10, 2023

இந்திய வானியல் முன்னோடி வைணு பாப்பு பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 10, 1927).

இந்திய வானியல் முன்னோடி வைணு பாப்பு பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 10, 1927).

மணாலி கல்லாட் வைணு பாப்பு (Manali Kallat Vainu Bappu, ஆகஸ்ட் 10, 1927 - ஆகஸ்ட் 19, 1982) நிசாமையா வானாய்வகத்தில் பணிபுரிந்து வந்த ஒரு அனுபவம் வாய்ந்த வானியலாளரான சுனன்னா பாப்புவின் மகன் ஆவார்.  வைணு பாப்பு பள்ளிப்படிப்பின் போது அவரது மேடைப் பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்தார். கல்லூரியில் அறிவியல் குழுவைத் தொடங்கினார். கல்லூரி இதழின் ஆசிரியராக இருந்தார். 1943இல் வைணு பாப்பு பயின்ற கல்லூரியில் சொற்பொழிவாற்ற சர்.சி.வி.இராமன் வந்திருந்தார். அப்போது வைணு, தினமும் 16 மைல் சைக்கிளில் பயணித்து, ஒரு நாளும் தவறாது சொற்பொழிவைக் கேட்டாராம்.

வைணு பாப்பு 1960ஆம் ஆண்டுகளில், கொடைக்கானல் வானியல் ஆய்வகத்தின் இயக்குநராக இருந்தார். வைணு பாப்பு ஒரு தொழில்முறை அல்லாத ஓவியர். பழங்காப்பியங்களில் அதிகம் விருப்பம் கொண்டிருந்தவர். ஆங்கில, உருது கவிகளில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். அவருக்குப் பிடித்த கவிஞர் மிர்சா காலிப். டென்னிசு, கிரிக்கெட் ஆகிய விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு விமான ஓட்டுநராக வேண்டுமென்ற விருப்பம் வைத்திருந்தார் வைணு.

இந்தியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி அமைந்திருப்பது வேலூரின் காவலூரில். வைணு பாப்பு வானாய்வகம் (Vainu Bappu Observatory) எனப்படும் இது, இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் நிறுவப்பட்டது. இந்திய இயற்பியலாளரும், இந்திய வானியல் முன்னோடியுமான வைணு பாப்பு அவர்களின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்குள்ள 2.34 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி ஆசியாவிலேயே மிகப் பெரியது.

ஜவ்வாது மலையில் உள்ள சிறிய கிராமமான காவலூரைத் தேர்ந்தெடுத்து, ஆய்வகம் அமைத்தார். அப்போது, ‘காவலூர் வானியல் ஆய்வகம்என்று அழைக்கப்பட்டது. 1968ஆம் ஆண்டு 38 செ.மீ. விட்டமுடைய ஒரு தொலை நோக்கியுடன் காவலூர் தொலை நோக்கியகம் தொடங்கியது. 1971ஆம் ஆண்டு வியாழன் கோளின் பரப்பில் ஏற்படும் மாறுபாடுகளைப் பற்றி ஆராய  61 செ.மீ. விட்டமுள்ள எதிரொளிக்கும் தொலைநோக்கி நிறுவப்பட்டது. இந்த வானாவாய்கம், பல சிறப்பான விஷயங்களைக் கண்டறிந்துள்ளது. அவற்றில் சில. 1972 ஆம் ஆண்டு ஒரு மீட்டர் தொலைநோக்கியின் உதவியுடன், வியாழன் கோளின் நிலவுக்கு வளிமண்டலம் இருப்பது கண்டறியப்பட்டது. 1977 ஆம் ஆண்டு யுரேனசு கோளைச் சுற்றி வளையம் இருப்பது கண்டுபிடிப்பு.

1988 பிப்ரவரி 17ல் ஒரு சிறு கோள் ராஜமோகன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியா கண்டுபிடித்த 20ஆம் நூற்றாண்டின் முதல் கோள் இது. அதற்கு ‘4130 ராமானுஜன்என்று பெயரிடப்பட்டது. 1984ல்சனி கோளைச் சுற்றி ஒரு மெல்லிய கோள்வெளி வளையம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மதியம் 2 மணியிலிருந்து 6 மணி வரை, வைணு பாப்பு தொலைநோக்கி எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றி பார்வையாளர்களுக்கு விளக்கப்படுகிறது.

தகவல்முனைவர் P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.

தகவல்: முனைவர் P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

                                                       மேலும் படிக்க 

துறையூர்: மாணவர்களுக்கு தேசிய விண்வெளி தினம் குறித்த விழிப்புணர்வு.

துறையூர்: மாணவர்களுக்கு தேசிய  விண்வெளி தினம் குறித்த விழிப்புணர்வு. துறையூர் நகராட்சி உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு தேசிய  விண்வெளி தினம...