தீவிர கொரோனா பாதிப்புக்கு லிங்க முத்திரை எனும் யோக பயிற்சி தீர்வா? IIT Chennai.
கொரோனா பாதிப்பினால், ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் அவதிப்படும் மக்கள், லிங்க முத்திரை செய்து உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் கொள்ள முடியும் என மதுரை பெண் சித்த மருத்துவர் சாலை ஜெய கல்பனா கண்டறிந்துள்ளார். ஆக்ஸிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவும் இந்த கண்டுபிடிப்புக்கு சென்னை ஐ.ஐ.டி அங்கீகாரம் அளித்துள்ளது.
மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டருக்கு இந்தியாவே அல்லல் படும் நிலையில், லிங்க முத்திரை எனும் யோக பயிற்சியின் மூலம் உடல் வெப்பத்தை அதிகரித்து ஆக்சிஜன் அளவை உடலில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை ஐ.ஐ.டி ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது போன்ற தகவல் பெற
No comments:
Post a Comment