Tuesday, August 31, 2021

நேரு நினைவு கல்லூரியில் நாளை கோவிட்-19 தடுப்பூசி முகாம்.

நேரு நினைவு கல்லூரியில் நாளை கோவிட்-19 தடுப்பூசி முகாம்

 நேரு நினைவு கல்லூரியில்கோவிட்-19 தடுப்பூசி முகாம் (கோவிஷியல்டு) 


 வயது : *18 வயது நிரம்பியஅனைவருக்கும்

நாள்: 01.09.2021  புதன்கிழ மை

 காலை 10.30 மணிக்கு மேல் 

நேரு நினைவு கல்லூரியில் உள்ள *மூக்கைப் பிள்ளை அரங்கம்


 *18 வயது முதல்  அனைவருக்கும் இலவமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. .

தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆதார் அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வரவும்...



இந்த அரிய சந்தர்ப்பத்தை  பயன்படுத்திக் கொள்ள வேண்டி 


நேரு நினைவு கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்லூரி முதல்வர் அன்புடன் கேட்டுக் கொள்கிறார்கள்.

இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...