Friday, May 14, 2021

தமிழகத்தில் கடுமையாகும் ஊரடங்கு...நாளை முதல் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு.

தமிழகத்தில் கடுமையாகும் ஊரடங்கு...நாளை முதல் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு.

தனியாக செயல்படும் மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் நாளை முதல் காலை 6 - 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி; பிற கடைகள் திறக்க தடை.


டீக்கடைகள் நடைபாதையில் இருக்கும் காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் கடைகள் நாளை முதல் இயங்க அனுமதி இல்லை. 

ATM, பெட்ரோல் பங்குகள், மருந்தகங்கள் மற்றும் நாட்டு மருந்து கடைகள் வழக்கம்போல் இயங்க அனுமதி!. 
திருமணம், முக்கிய உறவினர்கள் இறப்பு, மருத்துவ சிகிச்சை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ- பதிவு வரும் 17ம் தேதி முதல் கட்டாயம்.






இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

16 லட்சம் பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம் குறித்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கருத்துக்கள் (Feedback).

16  லட்சம் பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம் குறித்த மாணவ , மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கருத்துக்கள் (Feedback). நமத...