Friday, February 26, 2021

ஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை..

 ஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை..

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அசிஸ்டென்ட்.

காலிப்பணியிடங்கள்: 2,098.

வயது: 40க்குள்.

சம்பளம்: ரூ.36, 900 - ரூ.1,16, 000.

கல்வித்தகுதி: Bachelor degeree, master degree, Post graduate, B.A.Ed,B.SC, B.E.d.

விண்ணப்ப கட்டணம்: ரூ.500.

விண்ணப்பிக்க கடைசி: மார்ச் 25.

மேலும் விவரங்களுக்கு http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

😱 வானமே மாறப்போகிறது! ஒரே நாளில் 3 பிரம்மாண்ட வானியல் நிகழ்வுகள் | ஆகஸ்ட் 12, 2026

  😱 வானமே மாறப்போகிறது! ஒரே நாளில் 3 பிரம்மாண்ட வானியல் நிகழ்வுகள் | ஆகஸ்ட் 12, 2026. 2026 Celestial Events and European Travel Safety Guid...