கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மே 6-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்.(பாதி ஊரடங்கு).
- தமிழகத்தில் மே 6-ம் தேதி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே தேனீர் கடைகள் செயல்படும்.
- தமிழகத்தில் மே 6-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி.
- தமிழகத்தில் மே 6-ம் தேதி முதல் ஐ.டி. நிறுவனங்களில் இரவுப் பணி மேற்கொள்ள அனுமதி.
- தமிழகத்தில் மே 6-ம் தேதி முதல் காய்கறி, பழ சரக்கு, மளிகைக்கடைகள் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.
- தமிழகத்தில் மே 6-ம் தேதி முதல் ரயில், மெட்ரோ, தனியார் பேருந்துகளில் 50% பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதி.
- இறைச்சி கடைகள் சனி, ஞாயிறு விடுமுறை. மற்ற நாட்களில் காலை 6- நண்பகல் 12 மணி மட்டுமே செயல்பட அனுமதி
- திருமண விழாவில் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி
PRESS RELEASE-03.05.2021<<--Click Link
இது போன்ற தகவல் பெற
No comments:
Post a Comment