Monday, September 7, 2026

விண்ணில் பாய்ந்தது GSLV-F17-EOS-05 செயற்கைகோள் வெற்றி.

விண்ணில் பாய்ந்தது GSLV-F17-EOS-05 செயற்கைகோள் வெற்றி. 


ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து GSLV-F17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 18 நிமிடங்களுக்குப் பின் EOS-5 செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம். எல்லைப் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பு அமைப்புகளுக்கு தரவுகளை வழங்கும் என தகவல்.







 செயற்கைகோள் வெற்றி 


இஸ்ரோவின் அதிநவீன புவி கண்காணிப்புச் செயற்கைகோளான ஜிசாட்-1ஏ (EOS-05), GSLV-F17 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 

மல்டி மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் கேமராக்கள் கொண்ட இது,  வழக்கமாக 30 நிமிடங்களுக்கும், பேரிடர் காலங்களில் 3 நிமிடங்களுக்கும் ஒருமுறை பூமியின் படங்களை அனுப்பும். இரவிலும் மேகமூட்டத்திலும் வெப்பப் படங்களை எடுக்கும் திறன் கொண்ட இச்செயற்கைகோள், பாதுகாப்பு, விவசாயம், மண் வளம், வனத்துறை மற்றும் நீர்வளத்துறைக்கு ஒருங்கிணைந்த சேவையை வழங்கும் என விஞ்ஞானிகள் தகவல். ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்திலிருந்து, GSLV-F17 ராக்கெட் மூலம் இன்று (செப்டம்பர் 4, 2026) அதிகாலை 2:55 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது..!

இஸ்ரோ நிறுவனம் GSLV-F17 ராக்கெட் மூலம் EOS-05 செயற்கைகோளை திட்டமிட்ட புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது. இஸ்ரோ EOS-05 செயற்கைகோள் நாட்டின் பாதுகாப்பிற்கான முக்கிய தகவல்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

👆🏾👆🏾👆🏾👆🏾🇮🇳இஸ்ரோவின் மற்றுமொரு வரலாற்று சாதனை 🚀🇮🇳

👉GSLV-F17 ராக்கெட் மூலம் அதிநவீன 'EOS-05 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

👉சுமார் 2,367 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில்  இருந்து பூமியைத் துல்லியமாக படம் பிடிக்கும் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆகும்.

👉இந்த மகத்தான வெற்றியை ஈட்டிய நமது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு  மனமார்ந்த நல்வாழ்த்துகள்.


செயற்கைகோள் வெற்றி

இஸ்ரோவின் அதிநவீன புவி கண்காணிப்புச் செயற்கைகோளான ஜிசாட்-1ஏ (EOS-05), GSLV-F17 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. மல்டி மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் கேமராக்கள் கொண்ட இது, வழக்கமாக 30 நிமிடங்களுக்கும், பேரிடர் காலங்களில் 3 நிமிடங்களுக்கும் ஒருமுறை பூமியின் படங்களை அனுப்பும். இரவிலும் மேகமூட்டத்திலும் வெப்பப் படங்களை எடுக்கும் திறன் கொண்ட இச்செயற்கைகோள், பாதுகாப்பு, விவசாயம், மண் வளம், வனத்துறை மற்றும் நீர்வளத்துறைக்கு ஒருங்கிணைந்த சேவையை வழங்கும்.


இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர். P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு. 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

விண்ணில் பாய்ந்தது GSLV-F17-EOS-05 செயற்கைகோள் வெற்றி.

விண்ணில் பாய்ந்தது GSLV-F17- EOS-05  செயற்கைகோள் வெற்றி.  ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து GSLV-F17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 18 நி...