Friday, May 21, 2021

ஆசிரியர்கள் ஊதியம் பாதியாக குறைப்பா?- அமைச்சர் விளக்கம்.

 ஆசிரியர்கள் ஊதியம் பாதியாக குறைப்பா?- அமைச்சர் விளக்கம்.

 

ஓராண்டாக வேலையின்றி உள்ளஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக்குறைத்துகரோனா முன்களப்பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றுகருத்துகள் பரவி வரும் நிலையில்பள்ளிக்கல்வித்துறைக்கு ஏதேனும் திட்டம் உள்ளதாஎன்ற கேள்விக்கு, "இது தொடர்பாக நானும்சமூக வலைதளத்தில் பார்த்தேன்இதுகுறித்துமுதல்வருடன் ஆலோசித்துஅவர் கூறும்ஆலோசனையின்படி அறிவிக்கப்படும்என்றார்.

 

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

ரயிலில் இருந்து 2000 கி.மீ தூரம் வரை தாக்கும் அக்னி - ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி.

ரயிலில் இருந்து 2000 கி.மீ தூரம் வரை தாக்கும் அக்னி - ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி. ரயிலில் இருந்து மொபைல் லாஞ்சர் மூலமாக 2,000 கி.மீ. வரையிலா...