Tuesday, May 4, 2021

✍🌹🌹இயற்கை வாழ்வில் முறை🌹🌹பிணி இல்லாபெருவாழ்வு.

🌹🌹இயற்கை வாழ்வில் முறை🌹🌹பிணி இல்லாபெருவாழ்வு.  

🌹🌹🌹🌹🌹

உணவே மருந்து மருந்தே உணவு என்று தன்னம்பிக்கையோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி. மக்கள் எதிர்த்து முதலில் காலடி வைத்து அவர்கள் தமிழர்கள் நைல் நதியை கொண்டு விவசாயத்தை தொழில் செய்தவர்கள். தமிழர்கள் நாகரிகம் என்றாலும் உணவு கலாச்சாரம் பண்பாடு என்றாலும் உலகம் முழுவதும் எடுத்துச் சென்றவர்கள் தமிழர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்பது சித்த மருத்துவம். சித்த மருத்துவ முறைப்படி பெரும்பாலானவர்கள் பக்குவப்படுத்தப்பட்டு உட்கொள்ளப்படுகிறது சாப்பிடும்போது அது மருந்தாக அதேவேளையில் உணவாக உபயோகப்படுத்தியும் உணவே மருந்தாக மாற்றிக் கொள்கிறோம் என்பது ஒரு நோயை அது மீண்டும் குணப்படுத்துவதுடன் வராமல் பாதுகாக்கும் தன்மை முடையது இதுவே மருந்தின் இலக்கணம்.

🌹🌹🌹🌹🌹 

கிடைப்பதற்கு அரிதான அல்லது பெருமையுள்ள பல உணவுகளில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துகள் நிறைந்த என இவற்றை அன்றாடம் சாப்பிட முடியாது அவை போது கிடைக்கின்ற நேரத்தில் சாப்பிட்டு வந்தால் அதன் மருத்துவ பயன்களைப் பெற்றுக் கொள்ளலாம். உலகம் இப்போது மிகவும் சிறுத்து விட்டது உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகள் உணவுகள் வகையில் நாம் தெரிந்து பழக்கப்பட்டு ஏற்றுக்கொண்டுள்ளோம் எனில் நாம் நம்முடைய உணவே மருந்து மருந்தே உணவு என்னும் தத்துவத்தை மறக்கவும் இல்லை மறுக்கவும் இல்லை. அது நமது உணவு முறையில் நன்றாக ஆழமாக வேரூன்றி சளியும் காய்ச்சலும் வந்துவிட்டால் உடனடியாக ஒரு மருத்துவரை தேடி ஓட பதிலாக வீட்டு பெரியவர்கள் மூலம் உணவு மூலமாக நமது ஆர்வத்தை பாதுகாத்துக்கொள்கிறோம். இதனை கைவைத்தியம் அல்லது பாட்டி வைத்தியம் என்கிறோம்  மஞ்சள் பொடி கைகொடுக்கும்  ஒரு அருமருந்து மஞ்சள் பொடியில் உள்ள பொருட்கள் மட்டுமல்ல நாம் சமையலுக்கு பயன்படுத்தும் இஞ்சி பூண்டு கிராம்பு வரை உயிர் காக்கும் சஞ்சீவி பொதுவாக மசாலா பொருட்கள் உடலுக்கு தீங்கானது என்று ஒரு கருத்து. ஆனால் எதுவுமே அளவுக்கு மீறி நஞ்சாகிறது மசாலா பொருட்களை நேரடியாக சாப்பிட முடியாத அளவில் அடிக்கடி அல்லது தொடர்ந்து சாப்பிடக்கூடாது. முதல் புற்றுநோய் வரை நோய் எதிர்க்கும் ஆற்றலை தடுக்க முடியாததால் மூலிகை காய்கறிகள் கீரைகள் ஆகியவற்றை புரிந்துகொண்டு அதற்கேற்ப தேர்ந்தெடுத்த நோய் என்பதற்கு இடமே இல்லை. அப்படி காலங்காலமாகத் தொடர்ந்து வரும் ஆரோக்கிய உணவுப்பழக்கம் யாவும் நமது மிகப்பெரிய பொக்கிஷம்.

தமிழர்களின் உணவு முறையும், உணவு பரிமாறுதலும்!

🌹🌹🌹🌹🌹 

இப்பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் முக்கிய உணவு உட்கொள்ளும் உணவானது உடலில் சத்துகள் உறிஞ்சப்பட்டு உடலின் வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கு ஆதாரமாக விளங்குகிறது. உயிரினங்கள் யாவும் உணவுக்காகவே தமது பெரும்பகுதியைச் செலவிடுகின்றன. தொடக்க காலத்தில் மனிதனுக்கு இடையே தோன்றிய பிரிவுகள் மோதல்கள் பூசல்கள் உணவுக்காகவே ஏற்பட்டிருக்க வேண்டும். இன்று உணவு ஒரு அலங்காரப் பொருளாக மாறிவிட்டது.    வெளிநாட்டு ஏன் நமது நாட்டின் அடிமைப்பட்டு விட்டது. ஆனால் நாம் தேடிச் சென்று சாப்பிடுகிறோம் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. உணவுக்காக மட்டும் என்று யோசிக்காமல் சாப்பிடுகிறோம் மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு விவசாயம் இல்லாத இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட இருக்க வேண்டும் என்பதில் கவனமாக நாம் உணவு உண்ணும் நம் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை ஏற்றதாக இருக்க வேண்டும். அதை நல்ல சிந்தனை ஆற்றலை செயல் திறனைக் கொடுக்கும் உணவில் கவனம் செலுத்துவது குறைவு இல்லையென்றே  சொல்லிவிடலாம்.

🌹🌹🌹🌹🌹

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு கருந்தியது தற்றது போற்றி யுணின் உணின்

(குறல் 942)

அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துய்க்க பசித்து 

.(குறல் 944)

வள்ளுவர் வாய்மொழி பசித்துப் புசி எனும் சொல்லிற்கு மாறாக நேரம் பார்த்து உண்ணும் பழக்கத்திற்கு ஆளாகி விட்டனர் மக்கள் நேரில் கண்ட நேரத்தில் உண்ணும் பழக்கத்திற்கு ஆளாகி விட்டார் மக்கள் மேலும் கண்ட நேரத்தில் உண்ணும் பழக்கப்பட்டு விட்டனர். கடைகளில் விற்கப்படும் துரித உணவு வகைகளை வாங்கி கொடுத்து அவர்களை கெடுப்பதற்கு தாமே காரணமாகின்றன. இதன் விளைவாக குழந்தைகள் ஒழுங்காக படிக்கமுடிவதில்லை. ஊக்கமாக உற்சாகமாக செயல்பட முடிவதில்லை நாம் அவர்களைக் குற்றம் குறை கூறுவதில் உபயோகமில்லை. நாமே தப்பு செய்துவிட்டு பரிகாரம் தேடுகிற உண்மையிலேயே தப்பு எங்கே உள்ளது என்பது யாரும் புரிந்துகொள்வதில்லை. நம் முன்னோர்கள் வழிகாட்டலை சிறிதளவாவது பின்பற்றியிருந்தால் ஏதாவது பிரயோஜனம் இருந்திருக்கும். இனியாவது சிந்தித்து செயலாற்ற வேண்டும் முன்பெல்லாம் கேப்பைக் களி வரகரிசிச் சோறு கம்பு தோசை தேன் கலந்து தினம் 1 சிறுதானிய உணவுகளை பெரும்பாலானவர்கள் உணவாக இருந்து வந்திருக்கிறது. வரகு சாமை கம்பு சோளம் தினை குதிரைவாலி போன்ற சிறுதானிய சமைத்து உண்பதன் மூலம் உடல் வலுவுடன் நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் நோய் எதிர்ப்பு சக்தி நல்ல ஊட்டச்சத்து மற்றும் உடல் பருமன் போன்ற தேவையற்ற பிரச்சனைகளை மேலும் இதில் அதிக நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் போன்ற தொல்லைகள் இருந்ததில்லை. குறைந்த அளவே கொழுப்பு உள்ளது சர்க்கரை நோய் பற்றி பேச்சு இடமில்லை .

Breakfast cereal leans toward alternative meal occasions, hybrid flavors  and healthier grains

🌹🌹🌹🌹🌹

இரண்டாம் உலகப் போரின் பின் கோதுமை மா அமெரிக்கன் மா என்ற பெயருடன் அதிகமாகி வந்ததே இல்லை. தேக்க மரம் போல் வலுவாக இருந்த உடல்நிலை வாழைத்தண்டு மாறிவிட்டது என்று எல்லாம் மாறிவிட்டது. கோதுமை மாவும் அரிசியும் தான் தஞ்சை போதாதற்கு அரிசி 4 தீட்டப்பட்டு தவிடு நீக்கப்பட்டு வெறும் சக்கை மட்டுமே சாப்பிட வேண்டும் இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் பலவீனமடைகிறது இதற்கு நம்மிடையே விழிப்புணர்வு ஏற்படவேண்டும். நவீன அறிவியல் பக்கமாக கொண்டு நமது பாரம்பரிய திரும்ப வேண்டும். நாம் உணவு பழக்கத்தை மாற்ற வேண்டும் பாரம்பரிய உணவு முறை மீண்டும் செழிக்க வேண்டும் கால்போன போக்கில் போது நாம் காரமான உணவு வகைகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ முயல வேண்டும்.

🌹🌹🌹🌹🌹

வீட்டில் நிகழும் எந்த சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் முக்கிய பண்டிகை திருவிழா என்றாலும் தந்து இருந்த வாழை இலையில் சாப்பாடு பரிமாறும் நமது பாரம்பரிய பழக்கம் சாதாரணமான குடும்பங்களில் இதுவே நடைமுறை மேலும் அவசரம் அவசியம் கருதி பனை ஓலைத் தட்டு மட்டில் போல செய்து வைப்பது உண்டு சபை சண்டிக்கு எதுவாக இருந்தாலும் ஒரு முறை  பாவனைதான்.

🌹🌹🌹🌹🌹 

இதையே அறிஞர் அண்ணா பெருமையாக கூறியிருக்கிறார் சாப்பாட்டு தட்டை நாம் மதுபாவனை செய்யவில்லை என்று வெளிநாட்டுக்கு சென்று என்ற பெயரில் அண்ணா அங்கு விருந்தொன்றில் கலந்து கொண்டார். அங்கே தங்கம் வெள்ளி பீங்கான் என்று வகைவகையான தட்டுகள் இருந்தன சாப்பிடும்போது பணக்காரர் ஒருவர் நான் தினமும் ஒரு தட்டு வீதம் 30 நாள் 30 தட்டி சாப்பிடு என்றார் பெருமையுடன். அதற்கு அண்ணா எங்கள் நாட்டில் குக்கிராமத்தில் வாழும் ஒரு ஏழை கூட ஒருவேளை   சாப்பிட்ட தட்டில் மறுவேலை சாப்பிட மாட்டான்.

அந்த தட்டை வேறு எதற்கும் பயன்படுத்த மாட்டான் என்றார் இதைக் கேட்ட அனைவரும் பணக்காரர் உட்பட ஆச்சரியம் அல்லாஹ்விடமே விளக்கம் கேட்டனர். அதற்கு அண்ணா ஆமாம் அவர்கள் சாப்பிடுவது வாழை இலையில் யூஸ் அண்ட் த்ரோ என்ற பெருமையுடன் பதில் தந்தார்.

Why we sprinkle water aroun |வாழை இலை போட்டுச் சாப்பிடும் போது இலையைச்  சுற்றி தண்ணீர் தெளிப்பது ஏன்?- Dinamani

🌹🌹🌹🌹🌹

வாழையிலை சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுகிறது அதேபோல் சாப்பிட்ட பின் வெற்றிலை பாக்கு சுண்ணாம்புடன் போடுவது மரபாக இருந்துள்ளது மேலும் உணவு பரிமாறுவதிலும் ஒரு முறை உண்டு உணவு செரிமானம் வாயிலில் ஆரம்பிக்கிறது. அதனால் ஒவ்வொரு பதிலாக முதலில் இனிப்பு தொடர்ந்து சாம்பார் ரசம் மோர் என்று வரிசைக்கிரமத்தில்   உணவு பரிமாறப்பட்டு உணவை சுவைத்து அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் செரிமானம் சரியான முறையில் நடைபெறும் உமிழ்நீரில் உள்ள செரிக்க வைக்க  நொதிகள் நன்கு சுரக்கப்பட்டு செரிமானம் சிறப்பாக நடக்கும். இதைத்தான் நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றார்கள் உறவின் இறுதியில் மோர் சேர்க்க வேண்டும். சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக்கூடாது. தண்ணீர் செரிமானத்தை தூண்டும் செயலிழக்க செய்துவிடும் பழங்களை தனியாக சாப்பிட வேண்டும். நமது உணவில் அனைத்து சுவைகளும் சேர்த்துக்கொள்ள படுவதுடன் சரிவிகித உணவாகவும் உள்ளது அதனால் நமது உணவில் அனைத்து சத்துக்களும் செரிமானத்துக்கும் தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன இந்த பழைய முறை நன்கு தெரிந்து கொண்டு பின்பற்றி வந்தால் பெரும்பாலான நோய்கள் தவிர்த்து சிறப்போடு  வாழ முடியும்.

🌹🌹🌹🌹🌹

சித்தர்கள் கடைபிடித்த மருத்துவ முறை சித்த மருத்துவம் சித்தமருத்துவம் வருமுன் காக்கும் ஒரு அதிசய மருத்துவம் சித்தர்கள். ஒரே குறிக்கோளை உணர்ந்து இறைவனுடன் கலக்கும் வரை உப்பை தள்ளிவைத்து நோயில்லாமல் இது உடம்பை மரணம் இல்லாமல் தன் விரும்பும் வரை வாழும் மார்க்கம் அறிந்து அதை மக்களுக்கு அறிவிப்பதாகும் மருத்துவர்கள் மருந்து உடல் நோயைத் தீர்க்கக் கூடியதாக இருக்கவேண்டும் மருந்து நோயைத் தீர்க்கக் கூடியதாக இருக்கவேண்டும் மருந்து இனிநோய் வாரா திருக்க செய்யக் கூடியதாக இருக்கவேண்டும் மருந்து சாவு வராமலிருக்க செய்யக் கூடியதாக இருக்க வேண்டும்.

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்

🌹🌹🌹🌹🌹

எத்தனை உயர்வான மருத்துவ முறை உடல் நோய் மட்டுமல்ல ஒரு நோயும் சேர்ந்து தான் தற்காலத்தில் உள் மனம் சார்ந்த நோய்கள் பற்றி எத்தனை காலம் முன்பே கண்டறிந்து உள்ளனர் நோய் வந்தபின் தீர்ப்பது மட்டுமல்ல நோய் வராமல் இருக்க வேண்டும். 

🌹🌹🌹🌹🌹

சாவே வர வேண்டாம் உலகம் எப்படித் தாங்கும் இத்தனை உயர்வான மருத்துவ முறையை அறிந்தவர்கள் தமிழர்கள். அது தற்காலத்தில் செயலிழந்து மதிப்பின்றி எனினும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. வாழையடி வாழையாக விளங்கிவரும் சித்தர்கள் வழங்கிய அறிவியல் உண்மைகளை ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றை மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது காலத்தின் கட்டாயமாகிறது.

🌹🌹🌹🌹🌹

சைவ சமயத்திற்கு மிகச் சிறந்த தொண்டு செய்த ஞானியாகி சித்தர்கள் மனித உடலில் நலனுக்காக மிக உன்னதமான  மருத்துவ குறிப்புகள் எழுதிவைத்தார்கள். இவர்கள் வகுத்துக் கொடுத்துள்ள மருத்துவ சாஸ்திரம் மிக அருமையான விஞ்ஞானம் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்ததால் இந்த காலத்தில் ஒப்பு நோக்கி அவர்கள் கண்ட மருத்துவ காரணங்களும் ஆச்சரியமானது. உடலின் சூடு கண்கள் பார்வை மணத்தின் தன்மை இவற்றை நாடுகளுடன் ஒப்பிட்டு நோயைக் கண்டறிந்து சிகிச்சை முறையில் கண்டறிந்து நமக்கு விட்டுச்சென்ற நவீன ஆராய்ச்சிகள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ரகசியங்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது சித்த மருத்துவம் கூறுகிறது. கண்டு வெளிநாட்டவர்களும் உள்ளார்கள் என்ற பெருமைக்கு உரிய மருத்துவ முறை சித்த மருத்துவம் கொண்டாடப்படுகிறது. இதனை நன்கு படித்து தெரிந்து கொள்ளாதவர்கள். ஏதாவது சிரமங்கள் ஏற்பட்டால் அதனை தாம் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும் நிலவேம்பு கசாயம் பெரும் உதவி செய்தவர் யாராலும் மறுக்கவே முடியாது பதஞ்சலி சித்தர் எனும் உருவாக்கிய யோகாசனம் பயிற்சி இன்று சர்வதேச அளவில் பின்பற்றி வருவது நாம் கண்கூடாக காண்கிறோம் இது போல ஆரோக்கியமாக வாழ எண்ணற்ற வழிமுறைகளை பின்பற்றினால் நோயின்றி நூறாண்டு வாழலாம். ஆய்வின் பயனாக உணவே மருந்து மருந்தே உணவு என்ற கொள்கையை முழுமையாக வாழ்ந்தார்கள் என்பது தெரிகிறது.

ஆதி காலத்தில் பயன்படுத்திய உணவு என்ன என்று பார்க்கும்போது சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இவற்றுள் பிரதானமானது வரகு திணை குதிரைவாலி சாமை என்பதாகும். முருக கடவுளுக்கு பிடித்த உணவு கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி என் உயிர் நண்பனான கபிலர் உணவு  உணவு தேனும் தினைமாவும் அரசவையில் சாப்பிட்டதாக  கூறப்படுகிறது. அரசனே இணை சாப்பிடலாம் என்பது புரிந்து கொள்ள முடிகிறது.  ஆகவே இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் எந்த நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது. அதனால் அவர்கள் பல பல போர்களை செய்வதற்கு உடல் வலுவாக இருக்கிறது என்பதை மறுக்கவே மறக்கவே முடியாத உண்மைகள். நோயில்லா உடலை   பேணிக்காகச் சித்தர்கள் எத்தனையோ வழிமுறைகளை வகுத்துள்ளார்கள். 

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம்

இன்றைய அவசர உலகில் அதிகாலையில் இருந்திருந்தால் அன்றே வேலை நெறிப்படுத்தி சரி செய்யம் திறமையை ஊக்கப்படுத்துவது உணவு முறையில் கவனம் செலுத்துவதற்கு இலகுவாக இருக்கிறது. சத்துள்ள உணவை உட்கொள்ள முடிகிறது. மேலும் காலையில் குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது சரும நோயில் இருந்து பாதுகாப்பு தருகிறது மஞ்சள் ஒரு கிருமி நாசினி மேலும் என்னை குளியல் வாரம் 2 முறை பல உடல் உபாதைகள் சிறந்த தீர்வு. முதல்நாள் சமைத்த உணவு அமிர்தமாக இருந்தாலும் மறுநாள் உண்ணக் கூடாது என்பது விதி. ஆனால் நாம் எதிர்மாறாக செய்து வருகிறோம் நன்கு பசியெடுத்தபின் தான் உண்ண வேண்டும் என்பது விதி நாம் அதனை மேலும் மேலும் ஏறும் மஞ்சள் சீரகம் பெருங்காயம் சுக்கு வெந்தயம் பூண்டு மிளகு இவற்றை உண்ணும் உணவில் சேர்க்க வேண்டும் மேலும் நீர் சேகரிப்பு காண வெண்கலம் செம்பு பித்தளை பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். இதனால் தான் தண்ணி சித்தர்கள் சுத்திகரிக்கப்பட்டு வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் நோய்கள் கிருமிகள் அழிக்கப்படுகிறது. பசும்பால் தினமும் அருந்தி வந்தால் நோயற்ற வாழ்வு வாழலாம். இரவில் அருந்தி விட்டு படுத்தால் நல்ல தூக்கம் வர முடியும். தவறுகளை தவிர்க்க வேண்டும் இடது கையை மடக்கி இடது புறமாக ஒருக்களித்து உறங்குவது நல்லது. இதன் மூலம் நோய்கள் குறைந்து உறுதிப்படுத்த பட்டுள்ளது உடலில் உறுதியை உள்ளத்தின் மென்மையும் பாதுகாக்க ஆரோக்கிய வாழ்வு வாழ சாகும்வரை இறைவனை எண்ணி தியானம் செய்ய வழி காட்டினார்கள் சித்தர்கள்.

🌹🌹🌹🌹🌹

இன்றெல்லாம் 40  வயதானாலும் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் இதய பிரச்சினை என்று எல்லாம் வந்துவிடுகிறது. முழங்கால் இடுப்பு பிடிப்பு முதுகு வலி மூட்டுகள் இருக்கா என்று முறைப்பாடுகள் எங்கும் வந்துகொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் அவர்கள் வாழ்க்கை முறையை நம் உடலுக்கு ஏதுவாக இருக்கும் என்று பார்க்காமல் நாம் ருசியாக ஏதுவாக இருக்கும் என்று பார் சாப்பிடுவது. மேலும் அதிகமாக கிடைக்கும் என்று சாப்பிட்டால் அவை துரிதமாகவே வாசன் என்று நோய்களை வரவேற்பு கூட்டி வந்து விடுகிறது. இப்படி சூழலில் அங்கங்கே நம்பிக்கையூட்டும் மனிதர்கள் சிலர் நெடுங்கால ஆரோக்கியத்துடன் வாழ்ந்து காட்டி கட்டத் தான் செய்கிறார்கள் அவர்கள். சித்தர் காட்டி வழிமுறையைப் பின்பற்றினார்களோ என்னவோ முறையான சாப்பாட்டு நெறிமுறைகளை வேளை சாப்பிட்டு வேண்டிய பயிற்சிகள் செய்து பி்ணி இல்லாப்  பெருவாழ்வு  என்பது உண்மை வாழ்ந்து காட்டுதல் நாம் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக ஆனந்தமாக வாழ்வோம் என்று நம்பிக்கையோடு வாழ்வோம் என்று எல்லா தொந்தரவு பறந்து போக பெருவாழ்வு கிடைக்கும் வாழ்வோம் சிறப்போடு செழிப்போம்.

🌹🌹🌹🌹🌹

கட்டுரை: திருமதி செல்லையா யோகரத்தினம்,M,A,

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

🤭🤭🤭🤭🤭

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

💞💞💞💞💞 

நன்றி: பெருசங்கர், ஈரோடு மாவட்டம், பவானி.

செல் நம்பர்  7598258480 

🌹🌹🌹🌹🌹

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...