Friday, June 25, 2021

ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.

ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜவுளிக் கடைகள்  காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட  அனுமதி; வணிக வளாகங்கள், நகைக்கடைகளையும் திறக்க அனுமதி!

ஊரடங்கு ஜூலை 5 வரை நீட்டிப்பு; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கோயில்கள், தேவாலயங்களில், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி; மால்கள் இயங்க அனுமதி; துணிக்கடைகள் இயங்கவும் அனுமதி.

தொற்று குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, ♨திருச்சி  உள்ளிட்ட  23 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி..





இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...