Saturday, May 29, 2021

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க அவகாசம்-தவறவிடாதீர்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க அவகாசம்-தவறவிடாதீர்.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் "2017,2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பதிவினை புதுப்பிக்க தவறிய மனுதாரர்கள் பயன் பெறுவதற்கு சிறப்பு சலுகை" தமிழக அரசால் இன்று அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலமாக பதிவினை புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ள முடியும்.

Website Link

Login ID: Your Registration Number

Password: Your Date of Birth (or) Your Registered Password

               [dd/mm/yyyy]








இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...