பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் பட்டம் (Convocation) பெற விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு.
ஜூலை-2019, ஏப்ரல் -2020, நவம்பர் 2020 மற்றும் மார்ச் 2021 ல் தேர்ச்சி பெற்று 01.09.2019 பிறகு Provisional Certificate பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2021.
விண்ணப்பிக்க கல்லூரிக்கு வரும் போது Overall Mark Sheet, Provisional Certificate, C Xerox and Passport Size Photo எடுத்து வரவும்.
ENCLOSURES
1. Attested Xerox copy of the previous Degree / Course of study ( whichever is applicable).
2. Attested Xerox copy of the Mark Statements qualifying for the present degree,
3.Attested Xerox copy of the Communication if any, for admitting the candidate to present course as received from this office for transfer of College / University
4. Enclosed one photo (size 3.5cm x 4.5cm ) and should write his / her name, Register Number and Centre Code of the College on the reverse of the photo.
No comments:
Post a Comment