✍🏻🔔🔔இயற்கை வாழ்வியல் முறை🔔🔔நல்வேளை (தைவேளை) பயன்கள்.
🔔🔔🔔🔔🔔
🔔🔔🔔🔔🔔
நல்லவேளை என்றழைக்கப்படும் தைவேளை வெள்ளைப் பூ பூக்கும். இதில் இரண்டு வகை உள்ளது. சிகப்பு தண்டுள்ளது அதிக சக்தி உள்ளது.
🔔🔔🔔🔔🔔
நல்லவேளை இலையை கீரையாக சமைத்து சாப்பிட வேண்டுமானால் பூக்கள் பூப்பதற்கு முன் பறித்து நெய்யில் பொறித்து சாப்பிட இருமல் சளி மார்பு வலி தீரும்.
மலக் கழிவுகளை வெளியேற்றும் பெண்களுக்கு உதிரச் சிக்கலைப் போக்கும்.
🔔🔔🔔🔔🔔
தலைவலிக்கு
சிறிது நல்லவேளை இலை சிறிது சோற்று உப்பு ஒரு நாட்டு சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து சாறு பிழிந்து மூன்று சொட்டு வலது காதில் விட இடது பக்க தலைவலியும் இடது காதில் விட வலது பக்க ஒற்றை தலைவலியும் தீரும்.
🔔🔔🔔🔔🔔
மேலும் பல வருடங்களாக இருக்கும் தலை வலிக்கு அதிக அளவு இலை எடுத்து பிழிந்து சாற்றை நீக்கி விட்டு இலைச் சக்கையை தலை முழுவதும் பரப்பி ஒரு துணியால் கட்டி 15 நிமிடம் கழித்து அந்த இலைச் சக்கையை பிழிய தலைநீர் சாறு போல் வெளியேறும். மீண்டும் மூன்று நாட்கள் கழித்து அதேபோல் செய்ய வேண்டும். இவ்வாறு மூன்று தடவை செய்ய நாட்பட்ட தலைவலி தீரும்.
🔔🔔🔔🔔🔔
தைவேளைப் பூ
தைவேளைப் பூக்கள் அதிகம் பூத்த ஊரின் அப்பகுதியில் முதலில் தொண்டை வலி வரும். பின் சளி இருமல் காய்ச்சல் அதிகம் வரும். இந்த பூ பூக்கும் நாளில் பூக்களைப் பறித்து சின்ன வெங்காயம் மிளகு சீரகம் தேங்காய் சேர்த்து நெய்யில் பொரித்து சாப்பிட சாப்பிட்ட சாப்பிட்ட அன்றே தொண்டை வலி தீர்ந்து விடும்
மேலும் மூன்று தினங்கள் சாப்பிட்டவர்களுக்கு தற்போது நிலவும் எந்த விதமான காய்ச்சலும் வராது. மேலும்
நோய் எதிப்பு சக்தி அதிகரிக்கும். நரம்பு தளர்ச்சி மாறி ஆண்மை சக்தி அதிகரிக்கும். மழை காலத்தில் குளிர் தெரியாது
🔔🔔🔔🔔🔔
தைவேளை வித்து
சிறிது வித்து எடுத்து லேசாக நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு சிட்டிகை அளவு வென்னீரில் கொடுக்க கிருமி வெளியேறும். வயிற்று வலி நீங்கும். சிற்றாமணக்கு எண்ணெயிலும் கொடுகாகலாம். இதன் வித்து வறுத்து அதில் சிறிது மஞ்சள் தூள் சிறிது எலுமிச்சை பழச்சாறு விட்டு மைபோல் அரைத்து கட்டிகளில் பற்று போட பழுத்து உடையும் தைவேளை இலையின் மூலம் செம்பை சுண்ணமாக்கலாம் ரசத்தை கட்டலாம். அதுபற்றி தனியாக போடுவோம்.
🔔🔔🔔🔔🔔
பிரம்மஸ்ரீ கோவிந்தன்
S. M. F பாரம்பரிய மருத்துவர் விருதுநகர்
🔔🔔🔔🔔🔔
🌷🌷🌷🌷🌷
மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.
🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்
🦚🦚🦚🦚
உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟
🦚🦚🦚🦚🦚
நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு மாவட்டம், பவானி.
செல் நம்பர் 7598258480, 6383487768.
((வாட்ஸ் அப்)) 7598258480
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
N.P. RAMESH: 9489666102.
இது போன்ற தகவல் பெற
No comments:
Post a Comment