Monday, November 16, 2020

அலைச் சமன்பாட்டுக்கு தீர்வுகாண உதவும் டி ஆலம்பர்ட் சூத்திரம் கண்டறிந்த டி ஆலம்பர்ட் பிறந்த தினம் இன்று (நவம்பர் 16, 1717).

அலைச் சமன்பாட்டுக்கு தீர்வுகாண உதவும் டி ஆலம்பர்ட் சூத்திரம் கண்டறிந்த டி ஆலம்பர்ட் பிறந்த தினம் இன்று (நவம்பர் 16, 1717). 

ஜேன்-பாப்டிஸ்ட் லி ராண்ட் டி ஆலம்பர்ட் நவம்பர் 16, 1717ல் பாரிசில் பிறந்தார். தனது கல்வியை  ஒரு தனியார் பள்ளியில் பயின்றார். பிறகு கோலி மசாரின் கல்லூரியில் தத்துவம், சட்டம், மற்றும் கலைகள் படித்தார், 1735ல் பாகாலௌரெட்டட் கலைகளில் பட்டம் பெற்றார். 2 ஆண்டுகள் சட்டப் பள்ளியில் பயின்ற பிறகு 1738ல் அட்வகேட் பட்டம் பெற்றார்.

டி'ஆலம்பர்ட் தேர்வு விதி, டி'ஆலம்பர்ட் விசை, டி'ஆலம்பர்ட்டின் மாயப்பணிக் கொள்கை வடிவம், டி'ஆலம்பர்ட் சமன்பாடு, டி'ஆலம்பர்ட் செயலி, டி'ஆலம்பர்ட் முரண்பாடு, டி'ஆலம்பர்ட் விதி, டி'ஆலம்பர்ட் முறைமை, டி'ஆலம்பர்ட்-ஆய்லர் கட்டுப்பாடு (D'Alembert–Euler condition), டிடிரொட் மற்றும் டி'ஆலம்பர்ட்டின் மரம் (Tree of Diderot and d'Alembert), காஷி-ரைமன் சமன்பாடுகள் (Cauchy–Riemann equations), பாய்ம இயக்கவியல் பிரெஞ்சு கலைக்களஞ்சியம்(Encyclopédie), முப்பொருள் புதிர் (Three-body problem) போன்றவை இவரது பெயரிலே வழங்கப்படுகிறது.

 Of gravitational waves and spherical chickens « Einstein-Online

Oscillating membrane | Waveguide

Learn Longitudinal Wave in 3 minutes.

அரச கழகத்தின் உறுப்பினர் பதவி,பிரெஞ்சு கழக உறுப்பினர் பதவி வகித்தார். கணிதவியல்,எந்திரவியல், இயற்பியல்,தத்துவம் போன்றவற்றில் சிறந்து விளங்கிய டி ஆலம்பர்ட் அக்டோபர் 29, 1783ல் தனது 90வது அகவையில் பாரிசில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அலைச் சமன்பாட்டுக்கு தீர்வுகாண உதவும் டி'ஆலம்பர்ட் சூத்திரம் இவர் பெயராலேயே வழங்கப்படுகிறது. அலைச் சமன்பாடும் சில இடங்களில் டி'ஆலம்பர்ட் என்றே வழங்கப்பெறுகிறது.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.


இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...