Wednesday, November 25, 2020

✍️கவிதை ✍️ 🌧️💦நிவர் புயல் 💦🌧️--- இரஞ்சிதா தியாகராஜன்.

 ✍️கவிதை ✍️

          🌧️💦நிவர் புயல் 💦🌧️- இரஞ்சிதா தியாகராஜன்.

உருவானது 'நிவர்' புயல்! | Nivar Cyclone formed in Bay of Bengal |  Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online |  Tamilnadu News

மோதிரம் நிறைந்த அண்டத்தில்.... 

மோதிடு.... வீரத்தமிழா!!!இதையும் நம்பிக்கையோடு நெஞ்சத்தில்.....


"ஆ"க்களையும் பாரபட்சமின்றி அழிக்கிறாய்... 

ஆகாய மழையையோ துணைக்கு அழைக்கிறாய்....


புயலே!!! நீயோ கடலின் உச்சத்தில்.... 

மக்களோ!!! பயத்தின் அச்சத்தில்...


வருடத்திற்கு ஒரு முறை  

அழைக்காமலே வருகிறாய்.... 

கடலோர மக்களையோ கதிகலங்க வைக்கிறாய்.... 


அலை அலையாய்!!!ஆழியே....எங்கள் மேல் என்ன கோபமோ???

இது மனிதனின் சாபமோ???

சென்னைக்கு அருகே நிவர் புயல்... சென்னையில் வெளுத்து வாங்கும் மழை..! | Nivar  cyclone near to chennai

ஐம்பூதங்களில் ஓர் அரசியே !!!

உன் கோபத்தை செய்வாயோ???? தளர்ச்சியே....


வெல்வோம்!!!! வெல்வோம் !!!

மனிதா!!! நிவர் புயலை எளிதில் வெல்வோம்....

 

 செய்வோம்!!!! செய்வோம்!!! 


அரசாங்கம் சொல்வதை  

மறுக்காமல் செய்வோம்!!!

✍️கவிதை ✍️: இரஞ்சிதா தியாகராஜன், இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.





2 comments:

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...