Monday, December 7, 2020

✍⛈⛈இயற்கை வாழ்வியல் முறை⛈⛈ குளிர்காலத்தில் சளிக்கு இயற்கை மருத்துவம்.

⛈⛈இயற்கை வாழ்வியல் முறை⛈⛈ குளிர்காலத்தில் சளிக்கு இயற்கை மருத்துவம்.

விரைவில் சளி, இருமல் குணமாக வீட்டு... - மூலிகைகளும் பயன்களும் | Facebook

⛈⛈⛈⛈⛈⛈

அலர்ஜியால் திடீரென சளி பிடிக்கும். நாள்பட்ட சளியானது காசநோயாக மாறும். காய்ச்சலை உண்டாக்கும். அதிக சளியால் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். தூதுவளையை பயன்படுத்தி சளி பிரச்சினையை தீர்க்கும் மருந்து தயாரிக்கலாம். 10 தூதுவளை இலைகளை எடுக்கவும். இதனுடன், சிறிது முசுமுசுக்கை இலை பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சளி, இருமல் இல்லாமல் போகும்.

⛈⛈⛈⛈⛈⛈

சளி பிரச்சினைக்கு தூதுவளை மருந்தாகிறது. இது, உஷ்ணத்தை கொடுக்க கூடியது. உடலுக்கு பலத்தை தருகிறது. முசுமுசுக்கை சளியை போக்குகிறது. ஆயுளை அதிகரிக்கும் தன்மை கொண்டது. தூதுவளை, முசுமுசுக்கை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வெள்ளெருக்கம் பூவை பயன்படுத்தி ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து தயாரிக்கலாம்.

saliyai viratum tea: அடிக்கடி சளி பிடிக்குதா? இந்த டீயில ஏதாவது ஒன்னு  குடிச்சீங்கனா ஓடியே போயிடும்... - these teas that can fight cold symptoms  naturally in tamil | Samayam Tamil

⛈⛈⛈⛈⛈⛈

வெள்ளெருக்கம் பூவின் இதழ்களை நீர்விடாமல் பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் மிளகுப்பொடி சேர்க்கவும். 4 பங்கு பூவுக்கு ஒரு பங்கு மிளகு என்ற அளவில் எடுக்கவும். இதை நன்றாக கலந்து சுண்டைக்காய் அளவில் உருண்டைகளாக பிடிக்கவும். இது காய்ந்தவுடன் மிளகு அளவுக்கு கிடைக்கும். அன்றாடம் இருவேளை மிளகு அளவுக்கு சாப்பிடும்போது ஆஸ்மா சரியாகும் ஆஸ்துமாவுக்கு மிகவும் பாதுகாப்பான மருந்தாக வெள்ளெருக்கம் பூ விளங்குகிறது. ஒரு வெள்ளெருக்கம் பூவுடன் 5 மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால் ஆஸ்துமா பிரச்சினை தீரும்.

⛈⛈⛈⛈⛈⛈

கடுகை பயன்படுத்தி வறட்டு இருமலுக்கான தேநீர் தயாரிக்கலாம். கால் ஸ்பூன் கடுகு எடுத்து லேசாக வறுக்கவும். இதை இடித்து எடுக்கவும். இந்த பொடியில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி தேன் சேர்த்து குடிப்பதால் சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி, கண்களில் நீர் வழிதல் போன்ற பிரச்சினைகள் இல்லாமல் போகும். இந்த தேநீரை 50 முதல் 100 மில்லி வரை குடிக்கலாம்

summer cold remedies: இவ்ளோ வெயில்லயும் சளி பிடிச்சிருக்கா, விரட்டி அடிக்க  இந்த வைத்தியமே போதும்! - how to get rid of summer cold using by home  remedies | Samayam Tamil

இருமலுக்கு கடுகு உன்னதமான மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட கடுகு காரம் மிக்கது, உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. காய்ச்சலை தணிப்பதுடன் வலியை குறைக்கும் வீக்கத்தை கரைக்கிறது.

⛈⛈⛈⛈⛈⛈

ஆடாதொடை இலை முசுமுசுக்கை தூதுவளை கண்டங்கத்திரி துளசி இவை அளவும் சம அளவு சாறு  எடுத்து சுக்கு மிளகு திப்பிலி அக்கிரகாரம் தாளிசபத்திரி குரோசானி ஓமம் வால் மிளகு வகைக்கு 10 கிராம்  முறைப்படி கஷாயம் இட்டு கலந்து தயார் செய்து காலை இரவு 10 மில்லி சாப்பிட சளி இருமல் தும்மல் மூக்கடைப்பு இவைகள் அனைத்தும் தீரும் தாழ்மையுடன் அரும் நாகலிங்கம்.

ஆடாதொடை பயன்கள் | கபகொல்லி மூலிகை | ஆடாதொடை | மூலிகைகள் | Siththarkal Ulagam

🍇🍇🍇🍇🍇🍇 

✍அருள் ஹெர்பல்ஸ் தயாரிப்பில் தீராத சளி இருமல் தும்மல் மூக்கடைப்பு சைனஸ் பிரச்சினையை தீர்க்கும் கசாயம்.

💖💖💖💖💖

தீராத சளி இருமல் அடுக்கு தும்மல் மூக்கடைப்பு சைனஸ் அலர்ஜி ஆஸ்த்துமா மிகவும் அதிசயமாக குணமாகிறது நுரையீரலில் சேர்ந்துள்ள கபத்தை 👨‍🔬 வெளியேற்றும் அதிசய மூலிகை மருந்து. பரிபூரணமாக குணம் 🍄 கிடைத்தது மூன்றே மாதத்தில் பத்தாண்டு கால நோய்👨‍💼 குணமானது  தேவைப்படுவோருக்கு கூரியரும் அனுப்பப்படும் யாம் பெற்ற நண்மை உலகம் பெற பகிர்வோம் நமக்கு 🙎‍♂ பயன்படாவிட்டாலும் பிறருக்காக பயன்படும்.

தாழ்மையுடன் அருள் நாகலிங்கம்.

⛈⛈⛈⛈⛈⛈

தேவைப்படுவோர்  அணுகவும். மேலும் தொடர்புக்கு  இயற்கை மூலிகை  ஆலோசகர் பெருசங்கர்  செல் நம்பர் 6383487768.

வாட்ஸ்அப் எண்

7598258480

🌻🌻🌻🌻🌻🌻


🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🤭🤭🤭🤭🤭🤭

உடலில் உள்ள  எல்லா உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய  இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்

💞💞💞💞💞💞

நன்றி : பெருசங்கர், 🚍 ஈரோடு மாவட்டம், பவானி.

(( செல் நம்பர்)) (( 6383487768))

(( வாட்ஸ் அப்))  (( 7598258480 ))

⛈⛈⛈⛈⛈⛈

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...