Sunday, January 31, 2021

ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு ரூ 47,600 -- 1,51,100 ஊதியத்தில் மத்திய செயலகத்தில் உதவி பிரிவு அதிகாரிக்கான வேலை வாய்ப்பு.

ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு ரூ 47,600 -- 1,51,100 ஊதியத்தில் மத்திய செயலகத்தில் உதவி பிரிவு அதிகாரிக்கான வேலை வாய்ப்பு.



வேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

மத்திய செயலகத்தில்  காலியாக உள்ள உதவி பிரிவு அதிகாரி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (SSC) சார்பில்  வெளியிடப்படுள்ளது. 

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.01.2021

https://ssc.nic.in

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...