Saturday, January 30, 2021

✍🍏🍓இயற்கை வாழ்வியல்முறை🍏🍓 மூல நோய் தீர்க்கும் துத்திக் கீரை.

🍏🍓இயற்கை வாழ்வியல்முறை🍏🍓 மூல நோய் தீர்க்கும் துத்திக் கீரை.

இயற்கை மருத்துவம்: துத்திக் கீரை

☘☘☘☘☘☘

துத்திக் கீரையை தினந்தோறும் சமையலில் சாப்பிட்டு வந்தால் மூலநோய் தலைக் காட்டாது.

🌿🌿🌿🌿🌿*

எத்தகைய மூலக்கட்டிகள் வந்தாலும் துத்தி இலை மீது விளக்கெண்ணெய் தடவி, அனலில் காட்டி மூலக்கட்டியின் மீது வைத்துக் கட்டி விட, கட்டி உடைந்து விடும். மூல முனைகள் உள்ளுக்குச் சென்று விடும். வேண்டுமானால் மூலத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை செய்து பார்க்கலாம்.

🍃🍃🍃🍃🍃

சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூல நோயாக மாறுகிறது.

இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை நீர் விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூல நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூல நோய் படிப்படியாகக் குணமாகும்.

மூல நோய் தீர்க்கும் துத்திக் கீரை!! எவ்வாறு பயன்படுத்தலாம்!! - Seithipunal

🍀🍀🍀🍀🍀

உடல் சூடு தணிய:-

துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, தேவையான /அளவு உப்பு சேர்த்து இரசமாக அசமையலிலந்தால் உடல் சூடு படிப்படியாகக் குணமாகும்.

🍃🍃🍃🍃🍃

துத்திக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழலாம்.

💯💯💯💯💯💯💯

மூல வியாதியை முற்றிலும் ஒழிக்க மருந்து🧡 "

அருள் ஹெர்பல்ஸ் 💙 தயாரிப்பில் தேற்றான் இளகம்

💝💝💝💝💝💝

தேற்றான் இளகம். செய்முறை விளக்கம்

🥣🥣🥣🥣🥣🥣🥣

தேற்றான் கொட்டை சுக்கு மிளகு திப்பிலி கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய் சிற்ற🍀🍀🍀🍀☘☘ரத்தை சீரகம் வகைக்கு சம எடையளவு சர்க்கரை பசும் பால் தேவையான அளவு பசு நெய் தேன் கலந்து முறைப்படி பாரம்பரிய  மருத்துவ ரிடமோ அல்லது பட்டதாரி மருத்துவரிடமோ தயார் செய்து இத்துடனபற்பபற்பம் கலந்து சாப்பிட எவ்வகை மூலமும் குணமாகும்.

தீரும் நோய்கள் மூலம் பவுத்தரம் வெள்ளை வெட்டை வாய்வு  ரத்த மூலம் வெளிமூலம் இத்தனை குணமாகும்.

🧚‍♂🧚‍♂🧚‍♂🧚‍♂🧚‍♂🧚‍♂

ஆனால் முறைப்படி தயார் செய்ய வேண்டும் விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பதுபோல் லேகியமும் தயார் செய்த ஆறு மாத காலத்திற்குள் பயன்படுத்திட வேண்டும்.

தாழ்மையுடன்  அருள் நாகலிங்கம்

🌷🌷🌷🌷🌷🌷

தேவைப்படுவோருக்கு கொரியரில் அனுப்பி வைக்கப்படும்   

மேலும் தொடர்புக்கு  இயற்கை மூலிகை  ஆலோசகர் பெருசங்கர்

செல் 6383487768

வாட்ஸ்அப் 7598258480

☔☔☔☔☔☔

🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🤭🤭🤭🤭🤭🤭

உடலில் உள்ள  எல்லா உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

💞💞💞💞💞💞

நன்றி: பெருசங்கர், ஈரோடு மாவட்டம், பவானி.

செல் நம்பர் 6383487768

 வாட்ஸ் அப் எண் 7598258480 

🌹🌹🌹🌹🌹🌹

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.


No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...