Tuesday, February 23, 2021

6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும்*

*♨️11வது முறையாக தமிழக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்*

6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும்*

*இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்காக ரூ.229.37 கோடி ஒதுக்கீடு*

*மின்கட்டண மானியங்களுக்காக ரூ.8834.68 கோடி ஒதுக்கீடு*

*உதய் திட்டத்தின் கீழ், கடன்களை மானியமாக மாற்றுவதற்கான இறுதிக்கட்ட மானியமாக ரூ.4563 கோடி ஒதுக்கீடு*

*உதய் திட்டத்தின் வழிமுறைகளின்படி, இழப்புகளை ஈடுசெய்யும் விதமாக ரூ.7217.40 கோடி ஒதுக்கீடு*

*தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு*

*கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ரூ.1224.26 கோடி ஒதுக்கீடு*

*உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1932.19 கோடி ஒதுக்கீடு*

*தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் 19,855 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கப்படும்*

*மாற்றுத் திறனாளிகளுக்காக கண்டறியப்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது*

*இடைக்கால பட்ஜெட்டில் அம்மா மினி கிளினிக்குகளுக்காக 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு*

*சுகாதாரத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.19,420.54 கோடி ஒதுக்கீடு*

*2019 உலக முதலீட்டாளர் மாநாட்டில் இருந்து இன்று வரை கையெழுத்திடப்பட்டவற்றில் 89% திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன*

*81 திட்டங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளன, 191 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன*

*தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தை வலுப்படுத்த கூடுதல் மூலதனமாக ரூ.1000 கோடியை அரசு வழங்கும் - ரூ.300 கோடி ஒதுக்கீடு*

*மதிய சத்துணவுத் திட்டத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1953.98 கோடி ஒதுக்கீடு*

*ஆதி திராவிடர் சிறப்புக் கூறுகள் திட்டத்திற்காக ரூ.13,967.58 கோடி ஒதுக்கீடு*

*பழங்குடியினர் துணைத் திட்டத்திற்காக ரூ.1276.24 கோடி ஒதுக்கீடு*

*இடைக்கால பட்ஜெட்டில் ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.22,218 கோடி ஒதுக்கீடு*

*பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் (நகர்புறம்) ரூ.3700 கோடி ஒதுக்கீடு*

*சென்னையில் போக்குவரத்து, சுகாதாரம், குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.3140 கோடியில் திட்டம்*

*இடைக்கால பட்ஜெட்டில் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.18,750 கோடி ஒதுக்கீடு*

*அடுத்த சில ஆண்டுகளில் 2000 மின்சாரப் பேருந்துகள் உட்பட, 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்*

*ரூ.6683 கோடி மதிப்பீட்டில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தை அமைக்க விரிவான சாத்தியக் கூறு அறிக்கை-ஆய்வு*

*6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும்*

*தீயணைப்புத்துறைக்கு ரூ.436.68 கோடி ஒதுக்கீடு*

*நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1437.82 கோடி ஒதுக்கீடு*

*பயிர் கடன் தள்ளுபடி திட்டத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.5000 கோடி ஒதுக்கீடு*

*மீன்வளத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.580.97 கோடி ஒதுக்கீடு*

*தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத்திட்டப்பணிகள் 2022 மார்ச் மாதம் முடிக்கப்படும்*

*தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.6941 கோடிக்கு கொள்கை அளவில் ஒப்புதல்*

*40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூ.3016 கோடி ஒதுக்கீடு*

*பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசின் நிதியாக ரூ.3548 கோடி ஒதுக்கீடு.*

*கொரோனாவுக்கு ஆளானவர்களில் 2 விழுக்காட்டினர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்*

*மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கொரோனா இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவாக உள்ளது*

*கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கையில் ரூ.13,352 கோடி செலவு*

*வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர் விபத்தில் உயிரிழந்தால் ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை*

*வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர் இயற்கையாக உயிரிழந்தால் ரூ.2லட்சம் காப்பீட்டுத் தொகை*

*காவல்துறையை நவீனமயமாக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு*

*காவல்துறைக்கு வரும் நிதி ஆண்டிற்கு ரூ.9567.93 கோடி ஒதுக்கீடு*







No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...