Sunday, March 7, 2021

கொரோனா பரவல்: தமிழகம் வருவோருக்கு இ - பாஸ் கட்டாயம்: தமிழக அரசு.

கொரோனா பரவல்: தமிழகம் வருவோருக்கு இ - பாஸ் கட்டாயம்: தமிழக அரசு.

வெளி நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் இ - பாஸ் கட்டாயம்: தமிழக அரசு.

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவோருக்கு இ.பாஸ் கட்டாயம்

கேரளாவில் கொரோனா தொற்றுநோய் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ஆந்திரா,  புதுவை,  கர்நாடக தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ - பாஸ் கட்டாயம்

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு அதிரடி உத்தரவு.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.





No comments:

Post a Comment

வானில் அற்புதம்: ஒரே இரவில் அணிவகுப்பு வகுக்கும்7 கோள்கள் - எப்போது, எப்படி பார்ப்பது?

வானில் அற்புதம்: ஒரே இரவில் அணிவகுப்பு வகுக்கும்7 கோள்கள் - எப்போது, எப்படி பார்ப்பது? ஒரே நாளில் 7 கோள்களும் காட்சி தரும் அதிசய நிகழ்வு அ...