Thursday, April 15, 2021

தமிழகத்தில் புதிய உச்சத்தில் கொரோனா தொற்று பாதிப்பு

 தமிழகத்தில் புதிய உச்சத்தில் கொரோனா தொற்று பாதிப்பு.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 8 ஆயிரத்தை நெருங்கியது ஒருநாள் கொரோனா தொற்றின் பாதிப்பு. கடந்த 24 மணி நேரத்தில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் ஏற்கனவே, 2.482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 2,564 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 54,315 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி அதிகபட்சமாக 6,993 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.





No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...