Sunday, May 16, 2021

இந்தியர்களுக்கு அதிர்ச்சி தரும் கருப்பு பூஞ்சை தொற்று: Black Fungus - Mucormycosis என்பது என்ன?

இந்தியர்களுக்கு அதிர்ச்சி தரும் கருப்பு பூஞ்சை தொற்று: Black Fungus - Mucormycosis என்பது என்ன?.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து அச்சறுத்தி வரும் நிலையில் கருப்பு பூஞ்சைத என்ற தொற்று தற்போது மக்களிடையே அதிகமாக பரவி வருகிறது.


பொதுவாக எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்தத் தொற்று, தற்போது கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்களுக்கும் ஏற்படுகிறது. இந்த நிலையில் கொரோனாவுக்கு பிறகு கருப்பு பூஞ்சை தொற்றால் அதிகம் பேர் இருந்து வருகின்றனர் என்று எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.


நுரையீரலை பாதிக்கும் இந்த பூஞ்சை தொற்று ஏற்பட்ட 23 நோயாளிகளுக்கு எய்ம்ஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெவ்வேறு மாநிலங்களில் 500-க்கும் மேற்பட்ட கருப்பு பூஞ்சை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நோய் கண் ,மூக்கு, சுற்றுப்பாதையை பாதிக்கும். இதனால் கண் பலவீனமடையும். இந்த நோய் நுரையீரலையும் பாதிக்கும் என்று ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.




இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...