Saturday, June 5, 2021

ஜூன் 7ம் தேதி முதல் எது இயங்கும் எது இயங்காது?

 ஜூன் 7ம் தேதி முதல் எது இயங்கும் எது இயங்காது?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் ஏற்கனவே அனுமதி மறுப்பு பட்டியலில் உள்ள பல்வேறு சேவைகளுக்கு இந்த நீட்டிப்பு ஊரடங்கிலும் அனுமதி அளிக்கப்படவில்லை. தன்படி மாநிலம் முழுவதும் நகர பேருந்துகள், பிற மாவட்டங்களுக்கு செல்லும் நீண்டதூர பேருந்துகள், மினி பேருந்துகள் இயங்குவதற்கான தடை தொடரும்.

  • மளிகை, பலசரக்குகள் காய்கறி, இறைச்சி கடைகள் நேரக்கட்டுபாடுடன் செயல்பட அனுமதி
  • காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் செயல்பட அனுமதி
  • காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
  • மீன் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் 
  • தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி


இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...