Wednesday, August 4, 2021

செவ்வாயில் இருந்து வந்த மெயில்.. உலகம் முழுக்க வைரல் ஆகும் புகைப்படங்கள்..

செவ்வாயில் இருந்து வந்த மெயில்.. உலகம் முழுக்க வைரல் ஆகும் புகைப்படங்கள்..

"செவ்வாய் கிரகத்திலிருந்து உங்களுக்கு மெயில் வந்துள்ளது" என்று ரெட் பிளானட் படங்களுடன் நாசா பகிர்ந்த தலைப்பின் முதல் வரியைப் படித்ததும் அனைவரும் ஒரு வினாடி வியந்திருப்பீர்கள். உங்கள் வியப்பை அதிகப்படுத்த அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, தற்பொழுது செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, இணையதளத்தை வியக்க வைத்துள்ளது.

இனம் புரியாத ஆர்வத்தைத் தூண்டி வரும்

செவ்வாய் கிரகம் சூரியனில் இருந்து நான்காவது கிரகமான செவ்வாய் கிரகம், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எப்போதும் ஒரு இனம் புரியாத ஆர்வத்தைத் தொடர்ந்து தூண்டி வருகிறது. செவ்வாய் கிரகம் பற்றிப் பல ஆண்டுகளாக, பல்வேறு நாடுகளின் அறிவியல் ஆய்வுகள் பூமியில் உள்ள மக்களுக்கு சிவப்பு கிரகத்தைப் பற்றி மேலும் அறிய உதவி வருகிறது. பல்வேறு விண்வெளி ஏஜென்சிகளின் சமூக ஊடக கையாளுதல்கள் மூலம் மக்கள் இது தொடர்பான தகவலை அரிய எளிமையாக உள்ளது.
 

செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த மெயில் இதனால், ஒவ்வொரு முறையும், செவ்வாய் கிரகத்தின் வியக்கவைக்கும் படங்களை நாம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நாசா ட்வீட் செய்ததைப் போலவே, இது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். செவ்வாய் கிரக கண்காணிப்பு ஆர்பிட்டரால் கைப்பற்றப்பட்ட ரெட் கிரகத்தின் புதிய படங்களை நாசா சமூக வளைத்ததில் வெளியிட்டுள்ளது. அதுவும், 'செவ்வாய் கிரகத்தில் இருந்து உங்களுக்கு மெயில் வந்துள்ளது' என்ற வாக்கியத்துடன் இது பதிவிடப்பட்டுள்ளது.

Thanks: Tamil.gizbot.com

இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

                                                       மேலும் படிக்க 

2 comments:

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...