Saturday, February 5, 2022

SBI வேலைவாய்ப்பு 2022 – 48 காலிப்பணியிடங்கள் || சம்பளம் : ரூ.63840/-

SBI வேலைவாய்ப்பு 2022 – 48 காலிப்பணியிடங்கள் || சம்பளம் : ரூ.63840/-


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வழக்கமான அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபிசர் பதவிகளில் நியமனம் செய்வதற்கு இந்திய குடிமகனிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 05.02.2022 முதல் 25.02.2022 வரை விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம்ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
பணியின் பெயர்48
பணியிடங்கள்Assistant Manager
விண்ணப்பிக்க கடைசி தேதி25.02.2022
விண்ணப்பிக்கும் முறைOnline
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா காலிப்பணியிடங்கள் :
  • Assistant Manager (Network Security Specialist) – 15
  • Assistant Manager (Routing & Switching) – 33
வங்கி பணிக்கான வயது வரம்பு:

31.08.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

https://sbi.co.in/

Thanks :tamil.examsdaily.in

No comments:

Post a Comment

இஸ்ரோ படைத்த மாபெரும் சாதனை.. விண்வெளியில் இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு வெற்றி.

இஸ்ரோ படைத்த மாபெரும் சாதனை.. விண்வெளியில் இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு வெற்றி. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்ணில் இரு செயற்கைக்கோள்களை ஒர...