Bank Of Baroda Recruitment 2022 : பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு.
Bank Of Baroda Recruitment 2022 : பரோடா வங்கி (Bank of Baroda ) காலியாக உள்ள Specialist Officer பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
பரோடா வங்கி (Bank of Baroda ) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது பரோடா நகரை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்தியாவில் இந்த வங்கிக்கு 3082 கிளைகள் உள்ளன.
தற்போது பரோடா வங்கி (Bank of Baroda ) காலியாக உள்ள Specialist Officer பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 23.02.2022 ம் ம் தேதி இந்த வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்களை கீழே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
வேலைக்கான விவரம் :
நிறுவனம் | பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) | ||||
வேலையின் பெயர் | Specialist Officer | ||||
வேலை வகை | மத்திய அரசு வேலை | ||||
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை | 42 காலிப்பணி இடங்கள் | ||||
வயது விவரம் | 24 – 34 வயது , 32 - 55 வயது உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். வயது விவரம் விண்ணப்ப படிவத்தை பார்த்துத் தெரிந்துகொள்ளவும். ஒவ்வொரு வேலைக்கும் வயது விவரம் மாறுபடுகின்றது. | ||||
தேர்வு செய்யப்படும் முறை | நேர்காணல் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர். | ||||
கல்வித்தகுதி | விண்ணப்பதாரர்கள் CA/ MBA/ PGDM/ICWA/B. Tech/ B.E./ M. Tech/ M.E/B.Sc/ BCA/ பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து MCA படித்தவர்கள் விண்ணப்பிக்க த் தகுதி உடையவர்கள். | ||||
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 23.02.2022 | ||||
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.03.2022 | ||||
விண்ணப்ப முறை | விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். (Online) | ||||
விண்ணப்ப கட்டணம் |
|
இணையதள முகவரி www.bankofbaroda.in இந்த லிங்கில் சென்று காணவும்.
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண
இந்த லிங்கில் சென்று காணவும்.
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment