நேரு நினைவுக் கல்லூரி, கணினி அறிவியல் சி++ புரோகிராமிங்கில் தேசிய அளவிலான மின்-வினாடி வினா.
நேரு நினைவுக் கல்லூரி (தன்னாட்சி), புத்தனாம்பட்டி, கணினி அறிவியல் துறையானது, சி++ புரோகிராமிங்கில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொழில்நுட்ப திறன்களை மதிப்பிட தேசிய அளவிலான மின்-வினாடி வினாவை ஏற்பாடு செய்துள்ளது . மின்-வினாடி வினா 18-05-2022 முதல் 28-05-2022 வரை நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் (UG/PG/M.Phil and Ph.D reserach scholars) மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம். 60% மற்றும் அதற்கு மேல் பெறுபவர்களுக்கு இ-சான்றிதழ்கள் வழங்கப்படும். இதனை கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர்.முரளிதரன் முருகேசன் இன்று காலை 5.50 அளவில் துவங்கி வைத்தார். இந்த வினாடி வினாவினை துறையின் இணைபேராசிரியை முனைவர் ப. கல்பனா ஏற்பாடு செய்துள்ளார். மேலும் இதனை ஏற்பாடு செய்ய கல்லூரி முதல்வர். முனைவர் A.R பொன் பெரியாசாமி, கல்லூரி தலைவர். பொறியாளர் பொன். பாலசுப்பிரமணியன், செயலர் திரு. பொன். ரவிச்சந்திரன, கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாக்ஷி சுந்தரம் உறுதுணையாக இருந்தனர். திரு.எஸ்.விக்னேஷ், மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவன் அமைப்பு செயலாளராக இருந்து இதனை எற்பாடு செய்துள்ளார்.
தேசிய அளவிலான மின்-வினாடி வினா Link 👉👉https://forms.gle/A5iBb1KtPzwomWjf8
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:
Post a Comment