Monday, August 28, 2023

நிலவில் நிலவுவது என்ன..? நீர் மூலாதாரங்கள் இருப்பதை கண்டறிந்த சந்திரயான் 3.

நிலவில் நிலவுவது என்ன..? நீர் மூலாதாரங்கள் இருப்பதை கண்டறிந்த சந்திரயான் 3.

நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்ப நிலையை சந்திரயான் 3 லேண்டர் ஆய்வு செய்வதாக இஸ்ரோ தகவல்!

நிலவின் மேற்பரப்பில் இருந்து 10 செ.மீ. ஆழத்தில் லேண்டரின் 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நிலவின் மேற்பரப்பு வெப்பநிலையை ஆய்வு செய்த தகவலை லேண்டர் அனுப்பி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ரோவரில் உள்ள CHASTE எனும் ஆய்வு கருவி நிலவின் மேற்பரப்பில் 10 அடி ஆழம் வரையிலான வெப்பநிலையை ஆய்வு செய்துள்ளது. லேண்டர் ஆய்வு செய்து அனுப்பிய முதல் தகவல் இது எனவும் இஸ்ரோ கூறியுள்ளது. நிலவின் மேற்பரப்பில் ஊடுருவி பல்வேறு கட்டங்களில் ஆய்வு செய்த வெப்பநிலை குறித்த தகவலும் வெளியானது.









இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...