Monday, July 7, 2025

உப்பிலியபுரம் ஒன்றியம் த.பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விண்வெளி குறித்து இஸ்ரோ இளநிலை பொறியாளர் சிறப்புரை.

உப்பிலியபுரம் ஒன்றியம் த.பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விண்வெளி குறித்து இஸ்ரோ இளநிலை பொறியாளர் சிறப்புரை.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் த.பாதர் பேட்டை ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் விண்வெளி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முதல் நிகழ்வாக பள்ளி தலைமை ஆசிரியர் இருதயராஜ் தேவகுமாரன் அவர்கள் வருகை புரிந்து இருந்த சிறப்பு விருந்தினரை வரவேற்று பேசினார்.

பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தனலட்சுமி அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு  ஏற்பாடு செய்து  தொகுத்து வழங்கினார்.


இந்நிகழ்வில் பங்கு பெற்ற முன்னாள் இஸ்ரோ இளநிலை பொறியாளர் பால சண்முகம் அவர்கள் கலந்துகொண்டு இஸ்ரோவில் அப்துல் கலாம் அவர்களுடன் பணியாற்றிய அனுபவம் பற்றியும் இஸ்ரோவில் ராக்கெட்டுகள் பயன்பாடு ராக்கெட் ஏவுதல் குறித்த பல்வேறு செய்திகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் முனைவர் ரமேஷ் அவர்கள் கலந்து கொண்டு விண்வெளி ஆய்வு மையம் குறித்தும் விண்வெளி ஆய்வு மையத்தில் தற்போது சென்றுள்ள இந்திய விண்வெளி அறிஞர் செய்யும் ஆராய்ச்சிகள் குறித்தும் விண்வெளி நிலையத்தை நேரடியாக காண்பது பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.



மாணவர்கள் மிகவும் ஆர்வமுடனும் மகிழ்ச்சியுடனும் இந்நிகழ்வை கண்டுகளித்தனர்.. நிகழ்வு அரசு பள்ளி மாணவ செல்வங்களுக்கு விண்வெளி குறித்த விழிப்புணர்வாக இருந்தது. உடன் பள்ளி ஆசிரியர்கள் சுப்பிரமணியன் ஆனந்தம் சுப்பிரமணி சாந்தி தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.







திருச்சி மாவட்டம் அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விண்வெளி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 



இதில் பங்கு பெற்ற முன்னாள் இஸ்ரோ இளநிலை பொறியாளர் பால சண்முகம் அவர்கள் கலந்துகொண்டு இஸ்ரோவில் அப்துல் கலாம் அவர்களுடன் பணியாற்றிய அனுபவம் பற்றியும் இஸ்ரோவில் ராக்கெட்டுகள் பயன்பாடு ராக்கெட் ஏவுதல் குறித்த பல்வேறு செய்திகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் முனைவர் ரமேஷ் அவர்கள் கலந்து கொண்டு விண்வெளி ஆய்வு மையம் குறித்தும் விண்வெளி ஆய்வு மையத்தில் தற்போது சென்றுள்ள இந்திய விண்வெளி அறிஞர் செய்யும் ஆராய்ச்சிகள் குறித்தும் விண்வெளி நிலையத்தை நேரடியாக காண்பது பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.




இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர் P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

                                                       மேலும் படிக்க 

🛑🤔 இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் அரசு வேலை எது?

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.

நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.






No comments:

Post a Comment

உப்பிலியபுரம் ஒன்றியம் த.பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விண்வெளி குறித்து இஸ்ரோ இளநிலை பொறியாளர் சிறப்புரை.

உப்பிலியபுரம் ஒன்றியம் த.பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விண்வெளி குறித்து இஸ்ரோ இளநிலை பொறியாளர் சிறப்புரை. திருச்சி மாவட்ட...