Thursday, July 10, 2025

அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிலா திருவிழா.

 அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிலா திருவிழா.


சா.அய்யம்பாளையத்தில் நிலா திருவிழா சிறப்பாக நடைபெற்றது அரசு மேல்நிலைப்பள்ளி சா அய்யம்பாளையம், புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி, திருச்சி அஸ்ட்ரோ கிளப் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது. நிலா திருவிழா என்னும் நிகழ்ச்சியில் உற்றுநோக்கப்பட்டன. நிலாவின் தோற்றம் மேடு பள்ளங்கள், செவ்வாய் கிரகம் சர்வதேச விண்வெளி மையம் ஆகியன உற்று நோக்கப்பட்டன. 


பள்ளியின் தலைமை ஆசிரியை  திருமதி ராஜஸ்ரீ நேரு நினைவுக் கல்லூரி புத்தனாம்பட்டி பேராசிரியர் முனைவர் ரமேஷ் நிகழ்ச்சியை சிறப்புரச் செய்தார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருமாவளவன், மோகன்ராஜ், முத்தமிழ்செல்வன், ஆறுமுகம் ரமேஷ் குமார், துரைப்பாண்டியன், பால்ராஜ் ஹென்றி சாண்டி சாமுவேல், ஜெயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர் விழாவில் 1000 மேலான மாணவர்களும் 200கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனார்.














இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர் P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

                                                       மேலும் படிக்க 

🛑🤔 இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் அரசு வேலை எது?

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.

நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிலா திருவிழா.

  அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிலா திருவிழா. சா.அய்யம்பாளையத்தில் நிலா திருவிழா சிறப்பாக நடைபெற்றது அரசு மேல்நிலைப்பள்ளி சா  அய்ய...