துறையூர்: மாணவர்களுக்கு தேசிய விண்வெளி தினம் குறித்த விழிப்புணர்வு.
துறையூர் நகராட்சி உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு தேசிய விண்வெளி தினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் உதவி பேராசிரியர் முனைவர் P. ரமேஷ் அவர்கள் பங்குபெற்று விண்வெளி மற்றும் சூரிய குடும்பம் உருவான விதம் பற்றி எடுத்துரைத்தார். இதில் விண்வெளி குறித்தும், வளிமண்டலம் குறித்தும், இஸ்ரோவில் உள்ள பல்வேறு ராக்கெட்டுகள் (SLV, SSLV, PSLV, GSLV, GSLV MK-III) செயற்கைக்கோள்கள் எவ்வாறு செயல்படு விதம் போன்றவற்றை எடுத்துரைத்தார். மேலும் விண்வெளி ஆய்வு மையம் குறித்தும் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி செய்யும் சந்திக்கும் அவர்கள் ஆராய்ச்சி நம் நாட்டிற்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார்.
மேலும்சந்திர கிரகணம் எப்படி ஏற்படுகிறது என்றும், வரும் செப்டம்பர் 7 இரவு நடைபெறும் சந்திர கிரகணம் பற்றிய செயல் முறை விளக்கமும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. இறுதியாக வகுப்பில் செயற்கை விண்வெளி காட்சி பார்த்து மாணவர்கள் மகிந்தனார்.
துறையூர் கலிங்கமுடையன்பட்டி ஸ்ரீ விவேகானந்தா தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு தேசிய விண்வெளி தினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் சந்திர கிரகணம் எப்படி ஏற்படுகிறது என்றும், வரும் செப்டம்பர் 7 இரவு நடைபெறும் சந்திர கிரகணம் பற்றிய செயல் முறை விளக்கமும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. இறுதியாக வகுப்பில் செயற்கை விண்வெளி காட்சி பார்த்து மாணவர்கள் மகிந்தனார்.
இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp குழுவில் இணையவும்.
நன்றி.
தகவல்: முனைவர் P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
மேலும் படிக்க
🛑👌✍️ அரசு தேர்வுகள் பற்றிய முழு விபரங்கள் (TNPSC, TNUSRB, TRB, RRB, TET, SSC).
🛑🔊கொரோனா தடுப்பூசி சான்றிதழ் ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி?
🛑✍️நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment