Thursday, February 18, 2021

✍👨‍🎨👩‍🎨இயற்கை வாழ்வியல் முறை👨‍🎨👩‍🎨ஆண் பெண் இருபாலருக்கும் இயற்கை அழகு குறிப்புகள்.

👨‍🎨👩‍🎨இயற்கை வாழ்வியல் முறை👨‍🎨👩‍🎨ஆண் பெண் இருபாலருக்கும் இயற்கை அழகு குறிப்புகள்.

👩‍🎨👨‍🎨👩‍🎨👨‍🎨👩‍🎨👨‍🎨

பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்....!

👩‍🎨👨‍🎨👩‍🎨👨‍🎨👩‍🎨👨‍🎨

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில்  தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாற கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும்,  பளபளப்பாகவும் மாறும்.

👩‍🎨👨‍🎨👩‍🎨👨‍🎨👩‍🎨👩‍🎨 

தலை முடி செழித்து வளர வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளிக்க வேண்டும், இவ்வாறு  செய்துவந்தால் பலன் தரும்.

 👩‍🎨👨‍🎨👩‍🎨👨‍🎨👩‍🎨👨‍🎨

சருமம் நிறம் அதிகரிக்க ஆப்பிள் விழுது இரண்டு டீஸ்பூன், பால்பவுடர் அரை டீஸ்பூன், பார்லி பவுடர் அரை டீஸ்பூன் மூன்றையும் கலந்து முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் மின்னல் போல மின்னும்.

👩‍🎨👨‍🎨👩‍🎨👨‍🎨👩‍🎨👨‍🎨

கண்கள் பிரகாசமாக இருக்க இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவுதல் வேண்டும். கருவளையம் நீங்க ஆரஞ்சு  பழத்தின் சக்கையை கண்கள் மீது அரைமணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கருவளையம் காணாமல் போய்விடும்.

 👨‍🎨👩‍🎨👨‍🎨👩‍🎨👨‍🎨👩‍🎨

மருதாணி நன்கு சிவக்க மருதாணி போடும் முன் கையில் எலுமிச்சை பழ சாறு தடவி உலர விட்டு பிறகு போட்டால் மருதாணி நன்கு சிவக்கும்.

👨‍🎨👩‍🎨👨‍🎨👩‍🎨👨‍🎨👩‍🎨

👩‍🎨👨‍🎨👩‍🎨👨‍🎨👩‍🎨👨‍🎨

ஆண்கள் இயற்கையான முறையில் தங்கள் அழகை பாதுகாக்க...!

👩‍🎨👨‍🎨👩‍🎨👨‍🎨👩‍🎨👨‍🎨

ஆண்கள் அதிகமா வெயிலில் சுத்துவதால் தூசு பட்டு முகத்தில் அழுக்குகள் ஒட்டி சில பேருக்கு எண்ணைய் சருமமா இருக்கும். அதற்கு ஸ்கரப்  பயன்படுத்தலாம்.

எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதில் சிறிது சர்க்கரை தொட்டு அதை முகத்தில் தோய்த்து சிறிது நேரம் விட்டு கழுவுங்கள் முகம் பொழிவாக  மாறிவிடும்.

 👩‍🎨👨‍🎨👩‍🎨👨‍🎨👩‍🎨👨‍🎨

கற்றாழை சாற்றை சிறிது பாலுடன் கலந்து முகத்தில் தேய்த்து குளித்தால் சரும வறட்சி மறைந்து முகம் பொழிவாக ஜொலிக்கும். அடுத்தடுத்து சிலருக்கு சருமம் வறட்சியா இருக்கும் ஷேவ் செய்வதால் முகத்தில் எரிச்சல் ஏற்பட்டு அது சிலருக்கு கருமை நிறமா மாறிவிடும்.

 👨‍🎨👩‍🎨👨‍🎨👩‍🎨👨‍🎨👩‍🎨

ஆண்கள் தாடி அடர்த்தியா வளர ஆசை படுவார்கள். அவங்க தாடியில் சிறிது விளக்கெண்ணெயை தோய்த்தால் போதும் தாடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

 👨‍🎨👩‍🎨👨‍🎨👩‍🎨👨‍🎨👩‍🎨

கண் கருவளையம் உள்ள ஆண்கள் கருவளையம் போக வாழைப்பழ தோலின் உள் பகுதியை கண்களுக்கு மேலே ஒரு பத்து நிமிடங்கள் வைக்கவும். அப்படி  இல்லை என்றால் தோலின் உள்பகுதியை எடுத்து கண்களுக்கு அடியில் வைத்து மஜாஷ் பண்ணுங்க

 👨‍🎨👩‍🎨👨‍🎨👩‍🎨👩‍🎨👩‍🎨

சில ஆண்களுக்கு முகத்தில் தோன்றும் கொப்புளங்களை நீக்க வாழைப்பழ தோல் ரொம்ப உதவியாக இருக்கும். வாழைப்பழ தோலை கொப்பளம் உள்ள  இடத்தில் நன்கு தேய்த்தால் கொப்பளம் சீக்கிரமாக மறைந்து விடும்.

 👩‍🎨👨‍🎨👩‍🎨👨‍🎨👩‍🎨👩‍🎨

முகம் சோர்வு அடையாமல் இருக்க அடிக்கடி முகத்தை கழுவிகொள்ளுங்கள்.

👩‍🎨👨‍🎨👩‍🎨👨‍🎨👩‍🎨👨‍🎨

Image result for ஆண்கள் இயற்கையான முறையில் தங்கள் அழகை பாதுகாக்க...!

🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🤭🤭🤭🤭🤭🤭

உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.

💞💞💞💞💞💞

நன்றி : பெருசங்கர், ஈரோடு மாவட்டம், பவானி.

செல் நம்பர்  7598258480 

வாட்ஸ் அப் எண்

7598258480 

👩‍🎨👨‍🎨👨‍🎨👨‍🎨👨‍🎨

குரு வாழ்க குருவே துணை

👩‍🎨👨‍🎨👨‍🎨👨‍🎨👨‍🎨

N.P. RAMESH: 9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...