Saturday, May 29, 2021

செமெஸ்டர் தேர்வு முறை கொண்டு வந்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ மு. அனந்தகிருஷ்ணன் காலமானார்.

செமெஸ்டர் தேர்வு முறை கொண்டு வந்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ மு. அனந்தகிருஷ்ணன் காலமானார்.

கணினியிலும், இணையத்திலும் தமிழைப் பயன்படுத்துவதில் முயற்சி மேற்கொண்டு வெற்றி கண்ட, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 92.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி வகித்த அனந்தகிருஷ்ணன், எப்போதும் இன்முகத்தோடு காட்சியளிப்பபார். இவர், 4 புத்தகங்களையும் 90 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியள்ளார். அனந்த கிருஷ்ணனுக்கு 2002-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






No comments:

Post a Comment

ஓநாய் சூப்பர்மூன் Wolf Supermoon 2026 #supermoon

ஓநாய் சூப்பர்மூன் Wolf Supermoon 2026 #supermoon இது போன்ற தகவல் பெற https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc இந்த Telegram  குழுவில் இணையவும...