Saturday, June 5, 2021

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர்.

 தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர்.

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் தொற்றுப் பரவல் அதிகமாக உள்ளதால் ஊரடங்கு நீட்டிப்பு.
ஜூன் 7 முதல் 14 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும்.





இது போன்ற தகவல் பெற

மேலும் படிக்க 



No comments:

Post a Comment

சாதனை படைத்த அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஜூடோ பயிற்றுநர் செல்வி மா. தணிகா

சாதனை படைத்த அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஜூடோ பயிற்றுநர் செல்வி மா. தணிகா. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடு...