Saturday, July 10, 2021

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு. 

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள், மதுபான கூடங்கள் திறப்பதற்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவைக்கு அனுமதி: பிற மாநிலங்களுடனான தனியார், அரசு பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது. புதுச்சேரிக்கு மட்டும் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடைகள் 9 மணி வரை செயல்படலாம்: உணவகங்கள், தேநீர் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளித்தது தமிழக அரசு. திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நீடிக்கிறது.

Hon'ble CM - Lockdown Press Release - Link






இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...