Saturday, July 10, 2021

ஜூலை 19 வரை ஊரடங்கு நீட்டிப்பு - புதிய தளர்வுகள் எவை எவை?

 ஜூலை 19 வரை ஊரடங்கு நீட்டிப்பு - புதிய தளர்வுகள் எவை எவை?

தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவைக்கு அனுமதி: பிற மாநிலங்களுடனான தனியார், அரசு பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது. புதுச்சேரிக்கு மட்டும் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடைகள் 9 மணி வரை செயல்படலாம்: உணவகங்கள், தேநீர் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளித்தது தமிழக அரசு. திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நீடிக்கிறது.

Hon'ble CM - Lockdown Press Release - Link



இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

40 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு போகும் இந்திய விண்வெளி வீரர்!

40 ஆண்டுகளுக்குப் பிறகு  விண்வெளிக்கு போகும் இந்திய விண்வெளி வீரர்! சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்ய இருக்கும் முதல் இந்தியர்.  40 ஆ...