பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன்.
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் விளையாட்டில் தமிழகத்தை சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். மற்றொரு இந்திய வீரர் சரத்குமார் வெண்கலம் வென்றுள்ளார்.
2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர் மாரியப்பன் தங்கவேலு. சேலம் மாவட்டம் வடக்கப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன்.
பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு இந்த பதக்கத்தை வென்றுள்ளார் மாரியப்பன். முன்னதாக டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்திய கொடியை தாங்கி செல்லும் பெருமையை பெற்றிருந்தார் அவர். இருப்பினும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அது நடக்காமல் போனது.
அவரது குடும்பத்தினர் மற்றும் இந்திய மக்கள் மாரியப்பன் மற்றும் சரத்குமாருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
In physics, electromagnetic radiation (EMR) consists of waves of the electromagnetic (EM) field, propagating through space, carrying electromagnetic radiant energy.[1It includes radio waves, microwaves, infrared, (visible) light, ultraviolet, X-rays, and gamma rays. All of these waves form part of the electromagnetic spectrum.
Electromagnetic theory
Electricity and magnetism were once thought to be separate forces. However, in 1873, Scottish physicist James Clerk Maxwell developed a unified theory of electromagnetism. The study of electromagnetism deals with how electrically charged particles interact with each other and with magnetic fields.
There are four main electromagnetic interactions:
The force of attraction or repulsion between electric charges is inversely proportional to the square of the distance between them.
Magnetic poles come in pairs that attract and repel each other, much as electric charges do.
An electric current in a wire produces a magnetic field whose direction depends on the direction of the current.
A moving electric field produces a magnetic field and vice versa.
Maxwell also developed a set of formulas, called Maxwell's equations, to describe these phenomena.
Radio waves
Radio waves are at the lowest range of the EM spectrum, with frequencies of up to about 30 billion hertz, or 30 gigahertz (GHz), and wavelengths greater than about 10 millimetres (0.4 inches). Radio is used primarily for communications, including voice, data and entertainment media.
Microwaves
Microwaves fall in the range of the EM spectrum between radio and IR. They have frequencies from about 3 GHz up to about 30 trillion hertz, or 30 terahertz (THz), and wavelengths of about 10 mm (0.4 inches) to 100 micrometres (μm), or 0.004 inches. Microwaves are used for high-bandwidth communications, radar, and heat sources for microwave ovens and industrial applications.
Infrared
Infrared is in the range of the EM spectrum between microwaves and visible light. IR has frequencies from about 30 THz to about 400 THz and wavelengths of about 100 μm (0.004 inches) to 740 nanometers (nm), or 0.00003 inches. IR light is invisible to human eyes, but we can feel it as heat if sufficient intensity.
Visible light
Visible light is found in the middle of the EM spectrum, between IR and UV. It has about 400 THz to 800 THz and wavelengths of about 740 nm (0.00003 inches) to 380 nm (.000015 inches). More generally, visible light is defined as the wavelengths that are visible to most human eyes.
Ultraviolet
Ultraviolet light is in the range of the EM spectrum between visible light and X-rays. It has frequencies of about 8 × 1014 to 3 × 1016 Hz and wavelengths of about 380 nm (.000015 inches) to about 10 nm (0.0000004 inches). UV light is a component of sunlight; however, it is invisible to the human eye. It has numerous medical and industrial applications, but it can damage living tissue.
X-rays
X-rays are roughly classified into two types: soft X-rays and hard X-rays. Soft X-rays comprise the range of the EM spectrum between UV and gamma rays. Soft X-rays have about 3 × 1016 to about 1018 Hz and wavelengths of about 10 nm (4 × 10−7 inches) to about 100 picometers (pm), or 4 × 10−8 inches. Hard X-rays occupy the same region of the EM spectrum as gamma rays. The only difference between them is their source: X-rays are produced by accelerating electrons, while atomic nuclei produce gamma rays.
Gamma-rays
Gamma-rays are in the range of the spectrum above soft X-rays. Gamma-rays have frequencies greater than 1018 Hz and wavelengths less than 100 pm (4 × 10−9 inches). Gamma radiation causes damage to living tissue, which makes it useful for killing cancer cells when applied in carefully measured doses to small regions. Uncontrolled exposure, though, is hazardous to humans.
Today (September 01,
1988) is the Memorial Day of Louis Walter Alvarez, the Nobel Prize-winning American experimental physicist who discovered the Hydrogen Bubble chamber.
Luis Walter Alvarez was born on June 13, 1911, in San Francisco. His father, Walter C. Alvarez, is a physician. His mother was Harriet Nee Smith. He is the grandson of his Spanish physician Louis F. He lived in Cuba for a while. And then finally settled in the United States. In Asturias, Spain, he discovered the best way to diagnose leprosy. Louise had an older sister, Gladys, a younger brother, Bob, and a younger sister, Bernice. His aunt, Mabel Alvarez, was a California artist. He specializes in neonatology.
Louis Walter Alvarez attended Madison School in San Francisco from 1918 to 1924 and later at San Francisco Polytechnic High School. In 1926, his father, Mayo, became a researcher in the medical field. His family later moved to Rochester, Minnesota. There he attended Alvarez, Rochester High School. He was expected to study at the University of California at Berkeley. But at the urging of his faculty in Rochester, he moved to the University of Chicago instead. There he received his bachelor's degree in 1932 and his master's degree in 1934. He received his doctorate in 1936.
After graduating with a doctorate from the University of Chicago in 1936, Alvarez went to work at Ernest Lawrence's Radiation Laboratory at the University of California, Berkeley. Alvarez performed several experiments to monitor K-electron capture in radioactive nuclei. This was predicted by the beta decay theory. In 1940, Alvarez joined the MIT Radiation Laboratory. There he contributed to the radicals of World War II. Alvarez worked at the nuclear reactors for Enrico Fermi at the University of Chicago before coming to Los Alamos to work for Robert Oppenheimer on the Mancotton Project. Alvarez worked in the design of explosive lenses and in the production of explosive multi-round explosives.
Alvarez Jason was a member of the Security Advisory Committee, the Bohemian Association, and the Republican Party. Alvarez was an advisor to astronomer Richard Muller. Louis Walter Alvarez received the Nobel Prize in Physics in 1968 for his development of the hydrogen bubble chamber. It helps to detect vibrational levels in particle physics. The bubble chamber is a vessel containing a superheated light translucent liquid (usually liquid hydrogen) that can detect the motion of ionizing particles and their path. The muzzles work on the same principle as the bubbles. However, in muzzles, more saturated steam is used instead of overheated liquid.
The American Journal of Physics commented, "Louis Alvarez is one of the most exciting and productive experimental physicists of the twentieth century." Nobel laureate Louis Walter Alvarez, an American experimental physicist, passed away on September 1, 1988, in Berkeley, California, at the age of 77. His documents are in the Bancroft Library at the University of California, Berkeley.
Source By: Wikipedia
Information: Ramesh, Assistant Professor of Physics, Nehru Memorial College, Puthanampatti, Trichy.
ஹைட்ரஜன் குமிழி அறையின் வளர்ச்சிக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றலூயிஸ் வால்டர் அல்வாரெஸ்நினைவு
தினம் இன்று (செப்டம்பர் 01,1988).
லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் (Luis Walter Alvarez) ஜூன் 13, 1911ல்சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். இவரது தந்தை வால்டர் சி. அல்வாரெஸ், ஒரு மருத்துவர் ஆவார். இவரது தாய் ஹாரியட் நீ ஸ்மித் ஆவார். இவரது ஸ்பானிஷ் மருத்துவரான லூயிஸ் எஃப் என்பவரின் பேரன் ஆவார். இவர் கியூபாவில் சிறிது காலம் வாழ்ந்தார். பின்னர் இறுதியாக அமெரிக்காவில் குடியேறினார். ஸ்பெயினின் அஸ்டூரியாஸில், தொழுநோயைக் கண்டறிவதற்கான சிறந்த முறையைக் கண்டுபிடித்தார். லூயிசுக்கு கிளாடிஸ் எனும் ஒரு மூத்த சகோதரிமற்றும் பாப் எனும் இளைய சகோதரனும் பெர்னிஸ் எனும் இளைய சகோடதரியும் இருந்தனர்.இவரது அத்தை, மாபெல் அல்வாரெஸ், கலிபோர்னியா கலைஞராக இருந்தார். அவர் நெய்யோவியத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.
லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் 1918 முதல் 1924 வரை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மேடிசன் பள்ளியிலும், பின்னர் சான் பிரான்சிஸ்கோ பாலிடெக்னிக் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். 1926 ஆம் ஆண்டில், இவரது தந்தை மாயோ மருத்துவச் சிற்றில் ஒரு ஆராய்ச்சியாளரானார்.பின்னர் இவரது குடும்பம் மினசோட்டாவின் ரோசெஸ்டருக்கு குடிபெயர்ந்தது.அங்கு அல்வாரெஸ், ரோசெஸ்டர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இவர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயில வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால், ரோசெஸ்டரில் உள்ள தனது ஆசிரியர்களின் வற்புறுத்தலின் பேரில், இவர் அதற்கு பதிலாக சிகாகோ பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.அங்கு இவர் 1932ல் இளங்கலைப் பட்டமும், 1934ல் முதுகலைப் பட்டமும் பெற்றார்.1936ல் இவரது முனைவர் பட்டம் பெற்றார்.
1936ல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, அல்வாரெஸ் பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஏர்னஸ்ட் லாரன்சின் கதிர்வீச்சு ஆய்வகத்தில் வேலைக்குச் சென்றார். கதிரியக்கக் கருக்களில் கே-எலக்ட்ரான் பிடிப்பைக் கண்காணிக்க அல்வாரெஸ் பல சோதனைகளை மேற்கொண்டார். இது பீட்டா சிதைவு கோட்பாட்டின் மூலம் கணிக்கப்பட்டது.1940ம் ஆண்டில் அல்வாரெஸ் எம்ஐடி கதிர்வீச்சு ஆய்வகத்தில் சேர்ந்தார். அங்கு இவர் இரண்டாம் உலகப் போரின் கதிரலைக் கும்பா திட்டங்களில் பங்களித்தார். மன்காட்டன் திட்டத்தில் ராபர்ட் ஓப்பன்ஹீமர்மருக்காக பணிபுரிய லாஸ் அலமோஸுக்கு வருவதற்கு முன்பு அல்வாரெஸ் சிகாகோ பல்கலைக்கழகத்தில் என்ரிகோ பெர்மிக்கான அணு உலைகளில் பணிபுரிந்தார். அல்வாரெஸ் வெடிக்கும் வில்லைகள் வடிவமைத்தல் மற்றும் வெடிக்கும் பலச் சுற்று வெடிபொருள் தயாரிப்பு ஆகியவற்றில் பணியாற்றினார்.
அல்வாரெஸ் ஜேசன் பாதுகாப்பு ஆலோசனைக் குழு, போஹேமியன் சங்கம் மற்றும் குடியரசுக் கட்சியின் உறுப்பினராக இருந்தார் . அல்வாரெஸ் வானியற்பியல் விஞ்ஞானி ரிச்சர்ட் முல்லரின் ஆலோசகராக இருந்தார்.லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் 1968 ஆம் ஆண்டில் ஹைட்ரஜன் குமிழி அறையின் வளர்ச்சிக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். இது துகள் இயற்பியலில் அதிர்வு நிலைகளைக் கண்டறிய உதவுகிறது.குமிழ் அறை (bubble chamber) என்பது அயனியாக்கும் தன்மை கொண்ட துகள்களின் இயக்கத்தை, அவைகளின் பாதையை அறிய கூடிய அதிவெப்பமூட்டப்பட்ட ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட நீர்மம் (பொதுவாக நீர்ம ஐதரசன்) கொண்ட ஒரு கலன் ஆகும்.முகிலறைகள் குமிழறைகளின் தத்துவத்திலேயே வேலை செய்கின்றன. ஆனால், முகிலறைகளில் அதிக வெப்பமாக்கிய நீர்மத்திற்குப் பதிலாக அதிகம் நிரம்பிய ஆவி பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிசிக்ஸ் இவரைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், "லூயிஸ் அல்வாரெஸ் இருபதாம் நூற்றாண்டின் மிக அற்புதமான மற்றும் உற்பத்தி சோதனை இயற்பியலாளர்களில் ஒருவர்."எனக் கூறியது.நோபல் பரிசு பெற்ற, அமெரிக்க சோதனை இயற்பியலாளர் லூயிஸ் வால்டர் அல்வாரெஸ்செப்டம்பர் 1, 1988ல்தனது 77வது அகவையில் பெர்க்லி, கலிபோர்னியாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.அவரது ஆவணங்கள் பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள பான்கிராப்ட் நூலகத்தில் உள்ளன.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.