Thursday, October 7, 2021

சந்திரயான் சரித்திர சாதனை-பத்மஸ்ரீ Dr. மயில்சாமி அண்ணாதுரை ஐயா உரை.

சந்திரயான் சரித்திர சாதனை-பத்மஸ்ரீ Dr. மயில்சாமி அண்ணாதுரை ஐயா உரை.

நிலாவை குறித்த ஆராய்ச்சி பற்றியும் செவ்வாய் குறித்த ஆராய்ச்சி பற்றியும் விளக்கமாகக் கூறினீர்கள் ஐயா. உலக நாடுகள் அனைத்தும் பல தோல்விக்கு பிறகு செவ்வாயை சென்றடைந்தன. ஆனால் நம் இந்தியா அனுப்பிய செயற்கைக்கோள் முதல் முயற்சியிலேயே செவ்வாய் அடைந்து 7 வருடங்களுக்கு மேலாக இன்னும் செவ்வாயை ஆராய்ச்சி செய்து கொண்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த வகுப்பு வழியாக தெரிந்து கொண்டோம்.

தங்களை கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினால் பல சரித்திர சாதனைகளை படைக்க முடியும் என்று நாங்கள் வரலாற்றையே உதாரணமாக கூறிய உங்களுக்கு எங்கள் கல்லூரி மாணவர்களும் மிகுந்த கடமைப்பட்டுள்ளோம். இவ்வளவு சிறப்பான உரை நிகழ்த்திய தங்களுக்கு பல கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம் ஐயா.🙏🙏🙏🙏🙏

மேலும் எனது பெயரையும், எனது கல்லூரி பெயரையும், தங்கள் பொற்வாயால் உச்சரித்தது என் வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய பொக்கிஷம். தங்கள் சிறந்த உரையை கேக்க பலமுறை வாய்ப்பு வாங்கிய உங்களுக்கு நானும் எங்கள் கல்லூரி மாணவர்களும் மிகுந்த கடமைப்பட்டுள்ளோம்.🙏🙏🙏

Thanks : GALILIO SCIENCE CLUB

பத்மஸ்ரீ Dr.மயில் சாமி அண்ணா துரை ஐயா நமது NMC கல்லுரி பற்றி பேசிய தருணம்.👇👇👇👇


சந்திரயான் சரித்திர சாதனை முழு உரை.👇👇👇👇


இது போன்ற தகவல் பெற

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...