திருச்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.
பணியிட விபரங்கள்:
இந்த வேலைவாய்பு முகாமில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி & மதுரை மாவட்டங்களை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
கல்வித் தகுதி:
எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, கலை மற்றும்
அறிவியல், வணிகப்பட்டதாரிகள், ஐ.டி.ஐ. டி.ப்ளமோ மற்றும் பொறியியல் படித்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
வயது வரம்பு:
குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தை சார்ந்த படித்த வேலை வாய்ப்பற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கல்விச்சான்றிதழ்கள் ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்பு (Bic Data) ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெற தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் நடத்தப்படும் பல்வேறு இலவச பயிற்சிகளுக்கான பதிவும், இம்முகாயில் நடைபெற உள்ளது. எனவே இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்: 19.12.2021 காலை 8:00 மணி முதல்
மாலை 5:30 மணிவரை
நேர்காணல் நடைபெறும் இடம்:
பிஷப் ஹீபர் கல்லூரி, வயலூர் சாலை.
திருச்சிராப்பள்ளி-620017
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:
Post a Comment