Thursday, December 23, 2021

✍🏻🗾🗾இயற்கை வாழ்வியல் முறை🗾🗾பண்ணைக் கீரையின் நன்மைகள்.

✍🏻🗾🗾இயற்கை வாழ்வியல் முறை🗾🗾பண்ணைக் கீரையின் நன்மைகள்.

🗾🗾🗾🗾🗾

பண்ணை கீரை நன்மைகள் பண்ணைக் கீரை பண்ணைக் கீரையில் கொழுப்புச் சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து ஆகிய அனைத்தும் உள்ளது. இது பண்ணையில் வளரக் கூடிய கீரையென் பதினால் இதற்குப் பண்ணைக் கீரை என்கிற பெயர் உண்டானது.

🗾🗾🗾🗾🗾

இந்தக் கீரையானது இரண்டு வகையானது ஆகும். ஒற்றினுடைய இலை அகலமானதாகவும், மற்றொன்றின் இலை பெரியதாகவும் சிவப்பு நிறம் கொண்டதாகவும் இருக்கும். பெரிய இலைகளைக் கொண்ட கீரையே உணவிற்கு ஏற்றதாகும்.

🗾🗾🗾🗾🗾

இந்தக் கீரை குணத்திலும், செய்கையிலும் இரண்டு வகையும் ஒன்றாகவே இருக்கும். ஆனால் சுவையைப் பொறுத்தவரையில் அகலமான இலையைக் கொண்ட பண்ணைக் கீரை சிறந்தது ஆகும். இதனுடைய இளம் தண்டும். கீரையும் உணவோடு சேர்த்துக் கொள்ள தக்கதாகும். பண்ணைக் கீரையினுடைய இலையைக் கொழுந்தாகப் பறித்து சமையல் செய்து சாப்பிடலாம்

🗾🗾🗾🗾🗾


🗾🗾🗾🗾🗾

பண்ணைக் கீரையுடன் ஓமம் (சிறிதளவு) சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வயிறு மந்தம் தீரும்.

🗾🗾🗾🗾🗾

 பண்ணைக் கீரையை அரைத்துப் பற்றுப்போட்டால் படை உள்ளிட்ட தோல் நோய்கள் குணமாகும்.

🗾🗾🗾🗾🗾

பண்ணைக் கீரையை அரைத்துச் சாறு எடுத்து புண்கள் மீது தடவினால் அவை குணமாகும்.

🗾🗾🗾🗾🗾 

பண்ணைக் கீரையை, துவரம் பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.

🗾🗾🗾🗾🗾 

மாதவிலக்கின் போது ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் போது, பண்ணைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிகப்படியான ரத்தப்போக்கு கட்டுப்படும்

🗾🗾🗾🗾🗾

பண்ணைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், ஜீரண மண்டல உறுப்புகள் அனைத்தும் பலம் பெறும்.

🗾🗾🗾🗾🗾 

பண்ணைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் சொட்டுச் சொட்டாக சிறுநீர் வெளியேறுவது (சிறுநீர் ஒழுக்கு) நிற்கும்

🗾🗾🗾🗾🗾

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...