வரும் சனிக்கிழமை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.
நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் இணைந்து நடத்தும், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 11 ஆம் தேதி, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், ஐடிஐ, டிப்ளோமா, பட்டதாரிகள், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு தனியார் துறையில் வேலைவாய்ப்பினை பெற ஓர் அறிய வாய்ப்பு.
பங்கேற்க விரும்புவோர்: www.tnprivatejobs.tn.gov.in என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.
முகாம் முற்றிலும் இலவசமாக நடைபெற உள்ளது. மேலும், முகாமில் பல தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிக்கல்வி முடித்து வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளவர்கள் பயன்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:
Post a Comment