Saturday, January 8, 2022

பாலிடெக்னிக் பணி தேர்வு விடை குறிப்பு வெளியீடு.

பாலிடெக்னிக் பணி தேர்வு விடை குறிப்பு வெளியீடு.


பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கான போட்டி தேர்வுடிச., 8 முதல் 13 வரை கணினி வழியில் நடத்தப்பட்டது.

இதற்கான உத்தேச விடைக் குறிப்புகள்ஆசிரியர் தேர்வு வாரியத்தின்www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய வினாத்தாள்களுக்கான விடைக்குறிப்பை பார்த்துஅதில் ஆட்சேபனைகள் இருந்தால்வரும் 10ம் தேதி மாலை 5.30க்குள் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.

ஆட்சேபனைக்கான ஆதாரங்கள்அங்கீகரிக்கப்பட்ட பாட புத்தகங்கள்மேற்கோள் புத்தகங்களாக இருக்க வேண்டும்.

கையேடுகள்தொலைநிலை கல்வி நிறுவன வெளியீடுகளாக இருந்தால் ஏற்கப்படாதுபாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...