Monday, March 28, 2022

'சிக்கல்களை எதிர்கொள்ள இளைஞர்கள் பழக வேண்டும்' புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் பேச்சு.

'சிக்கல்களை எதிர்கொள்ள இளைஞர்கள் பழக வேண்டும்' புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் பேச்சு.

துறையூர் அருகேயுள்ள புத்தனாம்பட்டி நேரு நினைவு (தன்னாட்சிக்) கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 17ஆவது பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வி பெறும் இளையோர் தங்கள் வாழ்வில் சந்திக்கும் சிக்கல்களை எதிர் கொள்ள பழக வேண்டும் என்றார். மதர்தெரசா பல்கலைக்கழககத் துணைவேந்தர் வைதேகி விஜயகுமார்.மேலும் பேசுகையில், பட்டம் பெறும் போது கல்விப் பருவம் முடியுமே தவிர ஒருவர் தன் வாழ்நாள் முழு தும் ஆற்ற வேண்டிய பணி தொட ரும். ஆகையால் பட்டம் பெறும். தாளில் உயர்ந்த லட்சியங்களை மனதில் கொண்டு அதை அடைய அன்றாடம் உழைக்க வேண்டும். என்றார். விழாவில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்ற 1067 பேருக்கு பட்டங்கள், பல்கலைக் கழசு அள வில் தரவரிசை பெற்ற 24 பேருக்கு பதக்கமும் வழங்கப்பட்டது.


விழாவுக்கு கல்லூரித் தலைவர் பொன். பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலர் பொன்ரவிச்சந்திரன் வரவேற்றார். முதல்வர் பொன்பெரியசாமி கல்லூரி சிறப்பம்சங்கள் குறித்து ஆண்டறிக்கை வாசித்தார். தேன்மொழி, மாலா, ஷியாமளா மனோன்மணி உள்ளிட்ட கல்விக் குழு உறுப்பினர்களும், கல்வி முகமைக்குழுவின் சூர்யா, விபூகிஷன், கல்லூரி (சுயநிதிப்பிரிவு) ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோரும் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் கல்லூரித் துறைத் தலைவர்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியால்லாப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர். கலந்து கொண்டனர். 



புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி 24 மாணவ மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசை (University Rankings) பெற்றுள்ளனர். 

2nd  Rank |P17A0004 | NAVEN DHANUSH S | 42| 50|92| 2 |M.C.A|

3rd Rank |P18Y0021 |VISHNU PRIYA S| 49| 54 |103| 3|M.Sc CHEMISTRY|

4th Rank |P18P0001| BHARATHI P | 52 |50 |102| 4| M.Sc PHYSICS|

4th Rank |P18Z0001| BABY A|42| 32| 74| 4| M.Sc ZOOLOGY|

5th Rank |U17A0007|DEENA B | 64| 55|119| 5 |B.C.A|

5th Rank |U17ZO008 |JANANI S | 56| 71|127| 5| B.Sc ZOOLOGY|

6th Rank |P18M0013| PRIYA S| 61| 53| 114 |6|M.Sc. MATHEMATICS|

8th Rank |P18BY0002| MEENA N |36| 28| 64| 8|M.Sc BOTANY|

8th Rank |U17H0040 |PRABAKARAN A | 45| 41| 86| 8|B.Sc HMCS|

8th Rank | U17E0034 |VAITHEESWARI A | 44| 35| 79| 8 |B.A ECONOMICS|

8th Rank |U17CA0031 |SOUNDARYA S | 47| 50| 97| 8| B.Com C.A|

9th Rank |U17BY0031 |SRIDEVI M | 50| 49| 99| 9| B.Sc BOTANY|

12th Rank |U17P0051 ARUNAVAHINI S | 50| 50|100| 12|B.Sc PHYSICS|

13th Rank |P18C0005| KIRUTHIKA S| 50| 40| 90|13| M.COM|

13th Rank |P18EC0002| DHIVYABHARATHI K| 39| 30| 69| 13| M.A ECONOMICS|

15th Rank |U17BB0001|BHUVANA S | 33| 37| 70| 15|B.B.A|

16th Rank|P18S0004| NANTHINI M| 38| 45| 83| 16|M.Sc CS|

16th Rank |U17C0035 |YAMUNA B | 55| 48|103| 16| B.Com|

17th Rank |P18TL0001| BHUVANESHWARI V|49| 44| 93| 17| M.A TAMIL

18th Rank|U17EL0056| SIVASRI S | 54| 69|123| 18| B.A ENGLISH|

21th Rank| U17Y0011| MONISHA R | 39| 49| 88| 21| B.Sc CHEMISTRY|

22th Rank |U17TL0010| HEMATHARSHINI C | 47| 52| 99| 22| B.A TAMIL|

28th Rank |U17S0120 |NITHISHKUMAR A | 47| 30| 77| 28 | B.Sc C.S|

30th Rank |P18EL0008| NALINI K| 46| 51| 97| 30| M.A ENGLISH|

CONGRATULATION TO ALL UNIVERSITY RANK HOLDERS 2020
















இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...