Tuesday, March 31, 2026

கண்ணூர் பாளையம் கிராமத்தில் வான்நோக்கல் நிகழ்ச்சி.

கண்ணூர் பாளையம் கிராமத்தில் வான்நோக்கல் நிகழ்ச்சி.

இன்று 31.03.2026 துறையூர் அஸ்ட்ரோ சார்பாக இரவு வான் நிகழ்வில் அழகிய நிலா, வெள்ளி மற்றும் வியாழன் ஆகிய கோள் மேம்படுத்தப்பட்ட தொலைநோக்கியின் மூலமாக  கண்ணூர் பாளையம் கிராமத்தில் சுற்றுவட்டாரத்தில் 100 மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கண்டுகளித்தனர். 



தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டின் மாநில செயலாளர், நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர்  முனைவர் ரமேஷ் கலந்து கொண்டு விண்வெளி குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். துறையூர் அஸ்ட்ரோ கிளப் செயலாளர் மகேஸ்வரன்  முன்னிலை வகித்தார். கல்லூரி மாணவிகள் கிருத்திகா மற்றும் கவுசல்யா நிகச்சியை ஒருங்கிணைத்தார்கள். குறிப்பாக மாணவ மாணவிகள் வானோக்கு செயல்களை ஆர்வத்துடன் பார்த்து கண்டுகளித்தனர்.






















திருச்சி: நிலா, வெள்ளி, வியாழன் கோள்களை கண்டுகளித்த பொதுமக்கள்

இந்த தகவலை முழுமையாக படிக்கவும்: 

No comments:

Post a Comment

நீல நிலவின் வானவியல் இயக்கம் The Celestial Mechanics of the Blue Moon #bluemoon

நீல நிலவின் வானவியல் இயக்கம் The Celestial Mechanics of the Blue Moon #bluemoon நாளைய வானியல் சிறப்பு – ப்ளூ மூன் & மைக்ரோ மூன் நாளை வான...