Sunday, September 20, 2020

நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி

நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி 



"
இரகசியம்" ஆவணப்படத்தில் ஒரு கருத்து வரும், மிகப்பெரிய சாதனையாளர்களும் வெற்றியாளர்களும் இரகசியத்தைப் பின்பற்றினார்கள் என்று அது என்ன என்று பார்த்தோமானால் ஈர்ப்பு விதிக்கான பயிற்சிகளை அவர்கள் செய்யவில்லை மாறாக ஈர்ப்புவிதி 


இதற்கு காரணம் அவர்களுடைய வாழ்க்கை முறையும் இன்னும் பிற விஷயங்களுமே.இயல்பாக எது நடக்கிறதோ அது மிகவும் சக்தி வாய்ந்தது.


ஈர்ப்பு விதி ஆகட்டும் அல்லது மற்ற பிரபஞ்ச விதிகள் ஆகட்டும் அது இயல்பாக ஏற்படும் போது மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் மிகப் பெரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கக் கூடியதாகவும் அமைகிறது.

அதை உங்களுடைய வாழ்க்கையில் எப்படி இயல்பாக கொண்டுவருவது அந்த வாழ்க்கை முறையை அமைக்கும் யுத்திகள் இதோ:


இதை பார்க்கும் நண்பர்கள் இதன் மூலம் ஏதோ ஒரு விடயத்தை தெரிந்து கொண்டீர்கள் என்றால் மற்றவர்களுக்கும் இதை தெரியபடுத்துங்கள் நன்றி வாழ்க வளமுடன்.

இந்த மாதிரியான வீடியோ சாதாரண மனிதர்களால் தயாரிக்க முடியாது. இந்த பிரபஞ்ச சக்திகளை புரிந்து அதை தெரிந்து கொண்டவர்களால் மட்டுமே இது சாத்தியம் இதில் பங்குபெற்றவர்கள் மற்றும் இந்த விடியோவை தயாரிக்க மூலமாக செயல்பட்டவர்கள், இந்த வீடியோ நான் பார்க்க காரணமாக இருந்த நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி.

நேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள் Book Link

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...