Saturday, December 19, 2020

பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்கப்படும்-முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்கப்படும்-முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

பொங்கல் பண்டிகையை கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2500 வழங்கப்படும். தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும். பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு பொங்கலை முன்னிட்டு பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும். ஜனவரி 4ந் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி துவங்கும். இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.2500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. துண்டு கரும்புக்கு பதில் இந்த ஆண்டு முழுக்கரும்பு வழங்கப்படும்







No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...