Wednesday, February 17, 2021

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு

நாடு முழுவதிலும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 25 ஆம் தேதி பசுமை அறிவியல் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெரும்பாலும் கல்லுரிகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாடு முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் பிப்ரவரி 25-ஆம் தேதி பசு அறிவியல் தேர்வு நடைபெறுகிறது. மத்திய அரசின் பால் மற்றும் கால்நடை துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் இந்த தேர்வில் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என யூஜிசி அறிவித்துள்ளது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் இதுபற்றி விவரங்களுக்கு http://kamdhenu.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

KAMDHENU GAU VIGYAN EXAM

Organised by Rashtriya Kamdhenu Aayog

  • Kamdhenu Gau-Vigyan Exam will be an on-line exam to be conducted throughout the country on the same day. The exam this time is proposed to be conducted on 25.02.2021.
  • The exam will be conducted in four categories – for primary level (upto standard 8th), for secondary level (from class 9th to class 12th), for college level (after 12th) and for the general public.
  • There is no registration fees for this exam.
  • The literature and reference books, uploaded / recommended on the website of the RKA, can help the examinees to prepare for the exam. However, they can use other material also to prepare for the exam.
  • The examination will be conducted in a transparent and impartial manner, as it is an on-line exam for which there is a little scope for any manoeuvring or help.
  • Names of successful meritorious candidates at the State and National will be announced on 26th february 2021 on the website of the RKA.
  • The successful and meritorious will be given cash prize / certificate in a ceremony.
  • Type of Examination: Multi Choice Questions (MCQ) based.
  • Timing for examination: 1 hour
  • There will be no negative marking.
  • The Kamdhenu Gau Vigyan Exam will be in regional languages as below.
    • English
    • Hind
    • Gujarati
    • Sanskrit
    • Punjabi
    • Marathi
    • Kannada
    • Malayalam
    • Tamil
    • Bengali
    • Telugu
    • Odia

  • Categories of attendees:
    • Primary level (upto standard 8th)
    • Secondary level (from class 9th to class 12th)
    • College level (after 12th)
    • Citizen of India:
    • International / NRI Citizens:
  • Time Slots for Exams (Category wise):
    • Primary level: 9 AM to 10 AM
    • Secondary level: 11 AM to 12 AM
    • College level: 1 PM to 2 PM
    • Citizens of India: 3 PM to 4 PM
    • International / NRI Citizens: 5 PM to 6 PM

Important Tentative Dates:

  • Registration Start Date: 5th Jan. 2021
  • Registration End Date: 20th Feb. 2021
  • Mock Exam Date: 21st Feb. 2021
  • Exam Date: 25th Feb. 2021
  • Result: On the spot

After successful registration you will get Username and Password for login while examination.

You can attend “Online Exam” through Web Browser. You will get Examination link from 20th feb. 2021 from this website.

You can use any device like mobile/laptop/desktop with camera in working conditions for attending examination.

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...