Wednesday, February 17, 2021

✍🏻🚴‍♀️🚴‍♀️இயற்கை வாழ்வியல் முறை🚴‍♀️🚴‍♀️பீர்க்கங்காயின் நன்மைகள்.

✍🏻🚴‍♀️🚴‍♀️இயற்கை வாழ்வியல் முறை🚴‍♀️🚴‍♀️பீர்க்கங்காயின் நன்மைகள்.

🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️

பல கனிம உப்புக்களும் நார்ச் சத்துக்களும் நிறைந்த பீர்க்கங்காய் நலம் பயக்கும். நாட்டு காய்கறிகளில் ஒன்றுதான் பீக்கங்காய் தோல் கூட அதிக நார்சக்தி மிகுந்ததாக இருக்கிறது. சிறுநீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றுகளை நீக்கவும் சிறுநீர் எரிச்சலைப் போக்க இந்த பீர்க்கங்காய் பயன்படுகிறது. மேற்கூறிய அனைத்து காய்கறிகளுமே இங்கிலீஷ் காய்கறிகளுக்கு எந்த விதத்திலும் சளைத்தது அல்ல. இதன் சத்துக்கள் நாம் பார்த்ததை விட அதிகம் தான்.

🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️

நார்ச்சத்து, ஏ, பி, சி வைட்டமின்கள்தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக்  கொள்ளலாம். இது சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும்.

Image result for பீர்க்கங்காயின் நன்மைகள்

🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️

சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் போதும்; இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும். பற்றாகவும் இடலாம்.

 🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️

பீர்கங்காயில் நீரிழிவு நோயாளிகளுக்கும், குண்டான மனிதர்களுக்கும் கெடுதல் செய்யாத காய்கறியாகவும் திகழ்கிறது. முற்றிய பீர்க்கனில் லுஃபின் என்னும் கசப்புப் பொருள் இருக்கிறது. பீர்க்கனின் விதைகளில் ஒரு விதமான நறுமண எண்ணெய் இருக்கிறது. நார்ச்சத்தும் உடனடியாக இரத்தத்தால் கிரகித்துக்  கொள்ளக்கூடிய மாவுச்சத்தும் பீர்க்கனில் உள்ள முக்கிய சிறப்பு அம்சங்களாகும்.

 🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️

பீர்க்கன் இலையைச் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் சூடுபடுத்தி, அந்த இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால் நீரிழிவு  நோய் கட்டுப்படும்.

Image result for பீர்க்கங்காயின் நன்மைகள்

🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️

பீர்க்கங்காய் தோலை  துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். பீர்க்கங்காய் துவையல் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதால் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️

பீர்க்கங்காய் தோலுடன் பசையாக அரைத்து தலையில் பூசி 10 நிமிடம் ஊற வைத்து பிறகு குளித்தால், இளநரை சரியாகும்.

🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️

யார் யார் இதை தவிர்கனும்

சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்.

🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚🦚  

உடலில் உள்ள எல்லா உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர்,🚍ஈரோடு  மாவட்டம், பவானி.

🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️

(( செல் நம்பர்)) ((7598258480))

(( வாட்ஸ் அப்))  ((7598258480))

🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️🚴‍♀️

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...