Sunday, April 18, 2021

12ம் வகுப்பு தேர்வு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு : தமிழக அரசு.

12ம் வகுப்பு தேர்வு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு : தமிழக அரசு.

தமிழகத்தில் கொரோனா நோய் வேகமாகப் பரவி வருவதை தொடர்ந்து  ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு மே 5-ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தற்காலிகமாக ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.


No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...